பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B 1 2

வேண்டும். இதற்குக் காரணம், திறந்தவெளியில் உலாவு வதின் நன்மையைப் பற்றி நான் நூல்களில் படித்திருந்த படியால், காள்தோறும் நீண்டகேரம் கடக்கும் வழக்கத் தைக் கைக்கொண்டிருந்ததேயாகும். இவ்வழக்கத்தின் பயனுக என் உடம்பு கல்ல உரம் பெற்றது” என்று காந்தி யடிகள் தம் பள்ளி வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடு கிறார். காங்தியடிகள் உண்ணத் தவறிய காலத்தும் உலாவத் தவறியதில்லை.


மகாதேவ தேசாயைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. காந்தியடிகளின் தனிச் செயலாளராக (Personal Secretary) floor Lorair Loftusifiaff. ‘smi. யடிகளின் நிழல்’ என்று அவரைச் சொன்னுல்கூடப் பொருங்தும். கிறைய அலுவல் இருந்த காரணத்தால் மகா தேவ தேசாய் வெளியில் உலாவுவதற்காக மாலையில் செல்ல வில்லை. காகித கட்டில் மூழ்கியிருந்தார். அதைக் கண்ட காங்தியடிகள், “மகாதேவ்! உணவில்லாமல் கூட நீ ஒரு நாள் இருக்கலாம்; ஆனால் உடற்பயிற்சியில்லாமல் இருக்கக்கூடாது.'’ என்று கூறினர்.


காந்தியடிகள் வகுப்புக் கலவரத்தைப் போக்குவதற். காகக் கல்கத்தா சென்றிருந்தார். ஹைதரி மாளிகை என்ற இல்லத்தில் தங்கியிருந்தார். ஒருநாள் காலையில் மழை துறிக்கொண்டிருந்தது. அதல்ை அன்று உலாவுவதற்காக அவரால் வெளியில் செல்ல முடியவில்லை; உலாவாமலும் இருக்க முடியவில்லை. அங்த அறைக்குள்ளேயே உலாவத் தொடங்கினர். மிகவும் குறுகிய இடமாக இருந்த கார ணத்தால், மனுவும் அவரோடு உலாவ முடியவில்லை. எனவே அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண் டாள். அப்போது காங்தியடிகள் மனுவைப் பார்த்து,