பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 J

“மனுதி! நீ ஏன் இன்று சோம்பலாக இருக்கிறாய்?’ என்று கேட்டார். மனுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“என்ன கூறுகிறீர்கள் பாபு’ என்று கேட்டாள் ),

“கீ இன்று கடக்காமல் உட்கார்ந்து கொண்டிருக் கிருயே! அதைச் சொன்னேன். கான் சென்ற பிறகு காற் காலியில் சோம்பலாக உட்கார்த்து காலம் கழிக்கப் போகி ருயா கான் உன்னேக் கொண்டுதான் மற்றவர்களை எடை போடவேண்டும். இத்தகைய புனிதமான நவகாளி யாத்திரையில் தோனே பங்குகொண்டிருக்கிறாய் இன்று உலாவுவதை கீ கைவிட்டதற்கு ஏதேனும் சொந்தக் காரணம் இருக்கலாம்; ஆல்ை உன் சொந்தக் கொள்கையை கீ கைவிடலாமா? கான் அதிருப்தி கொள்வேன் என்பதற் காகப் பிறர் செயல்புரிவதை நான் விரும்பவில்லே. பிற தொண்டர்களும் எனக்கு அஞ்சியே பணிபுரிகிறார்களோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது. உன் செயலை எடுத் துக் கொண்டு ஆராய்ந்தால், எனக்குப் பிறகு என் தொண்டர் களெல்லாம் நாற்காலியில் நிலையாக இடம்பிடித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது!” என்று சிரித்துக் கொண்டே கூறினர் அடிகள்.


காந்தியடிகளுடன் உலாவச் செல்பவர்களுக்கு, கிடைக் கும் மகிழ்ச்சி உண்மையில் சிறப்பு வாய்ந்ததாகும். காங்தி யடிகள் கடக்கும்போது இரு குழந்தைகள் அவருக்கு இரு புறமும் நின்று கொண்டு, தங்களுடைய தோள்களின்மேல் அவருடைய கைகளைத் தாங்கிக் கொள்வார்கள். இவர்களை அடிகள் ‘உயிர் ஊன்றுகோல்” என்று குறிப்பிடுவார், இந்த வாய்ப்புக் கிடைக்காத குழந்தைகள் ஏங்குவார்கள். ஆனல் அவருக்கு உயிர் ஊன்றுகோலாக உதவுவது அவ்

ம. 20