பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ! 5

கொண்டவர்களில் ஒருவர், மகன்லால் காந்தி. இவர். ‘கற். செயலில் உறுதி என்னும் பொருள்படும் சதாக்கிரகம்’ என்னும் பெயரைக் குறிப்பீட்டார். எல்லாப் பெயர்களி லும் இது காந்தியடிகளுக்குப் பிடித்திருந்தது. ஆனல் முழுத் திருப்தி ஏற்படவில்லை. மேலும் யோசனை செய்து ‘சதாக்கிரகம்’ என்ற பெயரைச் சத்தியாக்கிரகம்’ என்று மாற்றினர். சத்தியம் என்பதால் அன்பும் அஹிம்சையும் அடங்கியுள்ளன என்பது, காந்தியடிகளின் கம்பிக்கை. எனவே காங்தியடிகள் உலகத்திற்குக் கண்டுபிடித்துக் கொடுத்த புதிய போர்முறைக்குச் சத்தியாக்கிரகம்’ என்னும் பெயரே கிலேபெற்று விளங்குகிறது.


காங்தியடிகள் கறுப்புச் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார் என்று முன்பே அறிந்தோம். ஆயிரக் கணக்கான் இந்தியர்கள் சிறைப்புகுந்தனர். உடனே தளபதி ஸ்மட்ஸ் இந்தியர்கள் தாமாகவே வலியச் சென்று தங்களைப் பதிவு செய்துகொண்டால் அச்சட்டத்தை நீக்கி விடுவதாகச் சொன்னர். ஸ்மட்சின் அரசியல் தந்திரம் காந்தியடிகளுக்குப் புரியவில்லை. போராட்டத்தை கிறுத்தி விட்டார். ஆனல் ஸ்மட்ஸ் தாம் அளித்த வாக்குறுதியை கிறைவேற்றவில்லை. காங்தியடிகள் உடனே சத்தியாக் கிரகச் செயற்குழுவைக் கூட்டினர். கூட்டத்தில் சிலர், “முதலிலேயே சொன்ளுேமே கேட்டீர்களா ? இப்படித் தான் நீங்கள் யாரையும் சுலபத்தில் கம்பிவிடுகிறீர்கள். பிறகு ஏமாத்து போகிறீர்கள்’ என்றார்கள்.

அவர்களுக்கு காங்தியடிகள் தம் கட்சியை எடுத்துச் சொன்னர். எதிரியை கம்புவது சத்தியாக்கிரகத்தின் முதல் தருமம். பிறகு எதிரி வாக்கை மீறினல் அதற்குத் தகுந்த நடவடிக்சை எடுக்கவேண்டும். அப்படியில்லாமல், உலகத்தில் எல்லோருமே அயோக்கியர்கள் என்று