பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 7

நடைபாதையின் கீழே போய் உருண்டு விழுந்தார். திடுக் கிட்ட உள்ளத்தோடு எழுந்து வந்தார். தம்மைத் தாக்கி யதற்குரிய காரணம் யாது என்று காவற்காரனை வினவத் தொடங்கினர். அப்போது எதிர்ப்புறத்தில் குதிரைச் சவாரி செய்து கொண்டு ஒரு வெள்ளேக்கார நண்பர் அங்கு வங்தார்.

இச் செய்தி பத்திரிகையில் வெளியாயிற்று. இதை உணர்ந்த உலக அறிஞர்கள் காங்தியடிகளின் அஹிம்சை யைப் பாராட்டினர். தால்ஸ்தாய், அடிகளின் அரும் பண்பை வியங்தார். அன்னிபெசண்ட்-அம்மையார், அடிகளே. மகாத்மா என்ற பாராட்டினர். அன்றிலிருந்து அடிகள் மகாத்மா’ என்ற பெயராலேயே உலக மக்களால்

not *

“மிஸ்டர் காங்தி! நான் இங்கு கடந்த அக்கிரமத்தை கேரில் பார்த்துக் கொண்டுதான் வங்தேன். இவனே லேசில் விடக்கூடாது. நீர் இவன் மீது வழக்குத் தொடரும். நான் உங்கள் சார்பாகச் சாட்சி சொல்லுகிறேன்’ என்று கூறினர். ஆனல் அப்போது காங்தியடிகள் என்ன கூறினர் தெரியுமா?

“இதில் வழக்குத் தொடர வேண்டிய அவசியமே இல்லை. அவன் ஆயிரக்கணக்கான இந்தியர்களிடம் கடந்து கொள்வது போலவே என்னிடமும் நடந்து கொண்டான். பாவம்! அவன் அறியாமையை கான் மன்னிக்கிறேன்” என்று காங்தியடிகள் கூறினர். முதல் வகுப்புப் பெட்டியி லிருங்து வெளியில் தள்ளப்பட்ட போதும், குதிரை வண்டித் தலைவனிடம் அடிபட்டபோதும் அவர்கள் மேல் அடிகள் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அவர் உள்ளத்தில் படிந்திருந்த அஹிம்சையே. பிரிடோரியாவில் காவல்காரனின் காலால் உதைபட்ட