பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ பாகம் 11 | VI பொருளாதாரத் திட்டம் _ நோக்கம் இரை ஏழையான தேசம், இங்கே ஜனங்களில் அாற்றுக்கு 90 பேர் விவசாயத்திலும், அதோடு சேர்ந்த இதர தொழில்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். காட்டுப்புறங்களில் வசிக்கும் ஜனங்கள் பரம தரித்திரக் தோடு, ஆழ்ந்த அறியாமையிலும் மூழ்கியிருக்கின்றனர். ஆதலால், திட்டத்தின் முக்கிய கோக்கம் என்னவென் ருல், 10 வருஷ காலத்திற்குள், இந்திய மக்கள் வாழ்வுக்கு வேண்டிய பொருள்களேப் பெறுவதிலும், கலாசார கிலே யிலும் இன்றியமையாத ஒர் அளவுக்காவது " உயரும் படி செய்வதுதான். இந்தத் திட்டம் காட்டுப்புறங்களின் கூேடிமத்தை மிக முக்கியமாகக் கருதுவதால், விவசாயக் தையும், குடிசைகளில் செய்யும் துனேத் தொழில்களேயும் சாஸ்திரிய முறையில் அபிவிருத்தி செய்தல் மிக அதிக மாக வற்புறுத்தப்படுகிறது. ஆல்ை திட்டம் வகுப்பதில் தேசிய வாழ்வின் மற்ற அம்சங்களேப் புறக்கணிக்கவும் கூடா"அது. எனவே, மூலாதாரமான (கருவிகள், யந்தி ரங்கள் முதலியவைகளே உற்பத்தி செய்வது போன்ற) அடிப்படைத் தொழில்களே அமைப்பதிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. தேசியப் பொரு ளாதார வாழ்வில் சம்பந்தப்பட்ட எந்த அம்சத்தையும் இதில் சேர்க்காமல் விட்டுவிடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆயினும், ஜனங்களின் சுக ஜீவனம், ஒழுக்கம், கலைஞானத் தேர்ச்சி ஆகிய மூன்றும், தமக்குள் யாகொரு

  • இன்றியமையாத ஒர் அளவு என்பதை அடிப்படை வாழ்க்கைத்தரம் என்.று சொல்லலாம் : அக்க அளவுக்கு மேற்போளுல் நல்லதுதான் - ஆனல், அதற்குக் கீழே இறங்கி விடக் கூடாது. *