பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 காந்தியத் திட்டம் கேரங்களின் எதிர்காலத்தைப் பற்றி கீழ்க்கண்ட விஷ யங்களே மட்டும் கினேவில் வைத்துக்கொள்ள வேண்டும் : (அ) ஜன நெருக்கத்தையும், குவியல் முறையில் பொருள் உற்பத்தியையும் தவிர்க்க வேண்டும் ; ஆகவே மேற்கொண்டு நகரங்களின் எண்ணிக் கையைப் பெருக்குவதை ஆதரிக்கக் கூடாது. (ஆ) ஆரோக்கியம், சுகாதாரம், பொழுது போக்கு (இ) (+) வதற்கு வசதிகள், கல்வி, வர்த்தகம், தொழில் கள் ஆகியவைகளைக் கவனித்து, அபிவிருத்தி டிரஸ்டுகள் ' மூலம் திட்டம் வகுத்து, தற் போதைய நகரங்களேத் திருந்திய முறையில் அமைக்க வேண்டும். இப்பொழுதுள்ளது போல் பெருவாரியான தொழில்களேயும், மூலாதாரத் தொழில்களேயும் கூட நகரங்களில் சேர்ந்தாற் போல் அமைக்கக் கூடாது; பக்கத்துக் கிராமங்களில் அவைகளைப் பரவல் முறையில் பிரித்தமைக்க வேண்டும். அன்ருட உபயோகத்திற்கான பொருள்களில் கிராமங்களில் எளிதில் தயாரிக்கக் கூடிய வைகளே நகரங்கள் உற்பத்தி செய்யும்படி (உ) அனுமதிக்கக் கூடாது. கிராமத் தொழில்களில் உற்பத்தியாகாத பொருள்களேத்தான் நகரத் தொழில்கள் உற்பத்தி செய்ய வேண்டும். நக ரங்கள் முக்கியமாகக் கிராம உற்பத்திப் பொருள் களே விற்பதற்குரிய சந்தைகளாகவும் வினி யோக ஸ்தலங்களாகவுமே இருக்க வேண்டும். கூடியவரை சுய-நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கைப்படி பார்த்தாலும், நகரங்கள் தங்களுக்கு அவசியப்படும் பொருள்களுக்குப் பக்கத்துக் கி. ர | ம ங் க ளே எதிர்பார்க்க வேண்டுமே யல்லாமல், தெர்லேயிலுள்ள நகரங் க ளே யு ம் மாகாணங்களையும் கம்பியிருக்கக் கூடாது. நகரங்களேச் சுய-நிறைவுள்ள பொரு ளாதார அங்கங்களாக அமைப்பதில், ஒவ்