பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட்டம் வகுக்கும் நியமங்கள் 17. கிரு.ர். அதனல்தான் முதலாளித்துவமும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன் ற முரண்பட்டதாக இருக்கின்றன ! முதலாளித்துவ சமூகத்தில், பொருளில்லாரும்கும் பொருளுட்ையோ ருக்கும் இடையே கிரப்ப முடியாக ஒரு பெரும் பிளவு ஏற்பட்டிருப்பதே இதற்கு அக்காட்சி. எனவே, நல்ல முறையில் ஏற்படும் ஒரு தேசியப் பொரு ளாதார அமைப்பில், தனி நபர்களுக்குள்ளே வருமானங் களில் அதிகக் கா ர த ம் மி ய் ம் இருக்கும்படி இடம் கொடுக்கக் கூடாது ; இல்லாவிட்டால், நாளடைவில் ஜன. நாயகம் மாறி, அதன் ஸ்தானத்தில் பண்க்காரருடைய ஆட்சியான பனநாயகமோ, சிறு கோஷ்டிகளின் சர்வாதி கர்ரமோ ஏற்பட்டுவிடும். திட்டம் வகுப்பதில் கவனிக்கவேண்டிய மூன் ருவது. நியமம் : சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும், கியாய மான கெளரவமான வழிகளில் தன் ஜீவனத்திற்கு வேண்டிய உபாயத்தைத் தேடிக்கொள்ள உரிமை இருக்க வேண்டும். உழைக்கவும், அந்த உழைப்பின் பயனே அனுபவிக்கவும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு. அவ்வுரிமையை யாரும் பறிக்க முடியாது. அரசாங்கம் உம்பளமாகக் கொடுக்கும் உதவி கிதி'யும், வேலையில்லாத காலத்தில் தரும் இன்ஷாரன்ஸ் உதவியும் ஜீவனே பாயம் என்று மதிக்கத்தக்கன அல்ல. இவை ஒன்றுக் கொன் மு. சம்பந்தம் இல்லாதவை. ஜீவனுேபாயம் வேலையையும் வாழ்வையும் குறிக்கும் ; மற்றவை அழுகி அழிவதையே குறிக்கும். வேலையில்லாத் திண்டாட் டத்தைத் தீர்த்து வைப்பதோ, ஜீவைேபாயத்திற்கு வழி செய்வதோ, எதுவானுலும் திருப்தியாக கிறைவேற வேண்டுமானல், நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மனிதருடைய சிரம்த்தைக் குறைக்கக்கூடிய திறமை மிகுந்த யந்திரங்களின் மூலம் பொருளும்பத்தியைப் பெருக்கிவிடுவது என்பது நமது லட்சியமில்லை, லட்சியமாக இருக்கவும் கூட்ா.அது. -- பொரு ளாதார வாழ்க்கையின் மானிட அம்சத்தை நாம் இெை அலட்சியமாய்த் தள்ளிவிட் முடியாது. யந்திரங்களேயும்,