பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனத்தொகைப் பிரச்&ன 193 காப்பு கிதியாக அமைக்கும் இன் ஷாரன்ஸ் முறையின் தத்துவத்தைப் பின்பற்றலாம். ஜீவாதார உரிமைகளேப் பற்றிக் காங்கிரஸ் செய் திருக்கும் தீர்மானப்படி, சர்க்கார் கீழ்க்கண்டவைகளேத் தன் பொதுக் கெர்ள்கையாக அனுஷ்டிக்க வேண்டும் : 1. அடிமைத்தனத்திலிருந்தும், அதற்கு நிகரான பந்தனங்களிலிருந்தும் உழைப்பாளரை விடு விக்க வேண்டும். 2. உழைப்பாளரில் பெண்களுக்குத் தக்க பாது காப்பு அளித்தல்: மு க் கி ப ம r க் ப் பிரசை காலத்தில் போதுமான ரஜர் (ஓய்வு) கிடைக்கும் படியான ஏற்பாடு. 3. பள்ளிக்குப் போகவேண்டிய வயதின்ரான குழந்தைகளேச் சுரங்கங்க்ளிலோ தொழிற்சாலை களிலோ வேலைக்கு அமர்த்தக் கூடாது. 4. குடியானவர்களும் தொழிலாளர்களும் தங்கள் நலன்களேப் பாதுகாத்துக் கொள்ளச் சங்கங்கள் அமைக்கும் உரிமை இருக்க வேண்டும். உழைப்பாளர் நலன் களேப் பாதுகாப்பது சம்பந்த மாயும், தொழிலாளர் சங்கங்களாகிய டிரேட் யூனி யன்கள் சம்பந்தமாயும், காந்திய முறையில் கிரியாம் சையில் எப்படி வேலே செய்யலாம் என்பதற்கு ஆமதா பாத்திலுள்ள நெசவாலைத் தொழிலாள்ர் சங்கம் சாதித் துள்ள வேலையைக் கவனமாக ஆராய்தல் கலமாகும். XIV ஜனத்தொகைப் பிரச்னை 11) ம்றும் பல நாடுகளேப் போல் இந்தியாவும் ஜன.ஆ. * தொகைப் பி ர ச் னே ைய த் இர்த்துக்கொள்வு வேண்டிய அவசியம் இருக்கக்கான் செய்கிறது : இ ை, /