பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 203 கிராமப் பஞ்சாயத்துகளில் வயதுவந்த அனேவருக்கும் வாக்குரிமை இருக்கும்; நேர்முகமாக ஜனங்கள் கூடிக் தேர்தலே கடத்துவார்கள். ஆனல் மேலேயுள்ள சபை களுக்கு மறைமுகமான தேர்தல் கட்ைபெறும்: அதாவது, ஒவ்வொரு கீழ்ச் சபையும் தனக்கு அடுத்தாற்போல் மேலுள்ள சபைக்குப் பிரதிநிதிகளேத் தேர்ந்தெடுக்கும். தாலுாகா, ஜில்லா, டிவிஷன், மாகாண, அகில இந்தியக் சபைகளோடு இராமப் பஞ்சாயத்து இணைக்கப்பட்ட போதிலும், கிராம்ப் பஞ்சாயத்தே தேசிய ஆட்சி முறையின் அடிப்படை அங்கமாக விளங்கும். இந்தப் பொருளாதார அபிவிருத்தித் திட்ட்த்தை கிறைவேற்றுவது சம்பந்தமாக, ஒரு மத்திய தேசீயத் திட்டக் கமிட்டியும், அதற்கு மாகாணங்களில் கிளே ஸ்தாபனங் களும் ஏற்பட்டபோதிலும், உயர்ந்த அளவு சுதந்திரத் துடன் கூடிய கிராம-சமுதாயங்களேப் புனருத்தாரணம் செய்வதே மிகவும் முக்கியமாக வற்புறுத்தப்படும். இனி ஏற்படுத்தவேண்டிய ஆட்சி முறைக்கு இது வரை கூறியுள்ள விவரம் மேலெழுந்தவாரியான வடி வத்தை மட்டுமே குறிக்கும். தேசத்திற்கு வேண்டிய அரசியலின் விரிவான அம்சங்களே யெல்லாம் சிறு அளவிலுள்ள இந்நூலில் கிர்ணயித்துக் கூறவேண்டிய அவசியமில்லே. XVII வரவு செலவுத் திட்டம் o

  • இதுவரை அடிப்படையான தத்துவங்களும், பொது வான கொள்கை பற்றிய சில முக்கிய அம்சங் களுமே விவாதித்து விளக்கப்பட் டிருக்கின்றன. இனி இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ள பண சம்பந்தமான விஷயங்களே ஆராய்தல் அவசியம் : அதாவது, மொத்த