பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 காந்தியத் திட்டம் முகட்ேடுசி செலவுகளேயும், அவ்வப்பொழுது ஏற்பட்டுக் கொண்டே வரும் கடப்புச் செலவுகளையும், " இவற்றிற் கான வருவாய் ஆஸ்பதங்களையும் உத்தேசமாக மதிப் பிட்டுக் கவனிக்க வேண்டும். இப் பகுதியில் குறிப் பிட்டுள்ள மதிப்புகள் எல்லாம் யுத்தத்திற்கு முக்தி வி8லவாசிகளே அனுசரித்தவை. - செலவு இனங்கள்' (அ) விவசாயம்-முதலில் விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். கிலங்க&rத் தேசியப் பொதுவாக்குவதில் தனிப்பட்டவர்களிடமிருந்து விலங்களேப் பெ அறுவதற்கு ஈடாக, அங்கிலங்களின் வருஷாந்தர மேல்வர்ரத்தைப் போல் 10 மடங்கு விதம் கொடுப்பதற்கு, சுமார் ரூ 200 கோடி தேவைப்படும். சுமார் 17 கோடி ஏக்கர் விஸ் இரண முள்ள கழிவு சத்தங்களே விவசாயத்திற்கு லாயக்காகச் செய்வதற்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 விதம் மொத்த முதலீட்ாகச் சுமார் ரூ. 350 கோடி தேவைப்படும். நிலங் களின் சத்து-மண் மழையாலும் ஒடை ரோலும் கரைந்து போவதைத் தடுப்பதற்கு ரூ. 100 கோடி போதும். இந்தக் கட்ைசி இரண்டு இனங்களில் ஒவ்வொன் அறுக்கும் வருஷா வருஷம் நடப்புச் செலவு சுமார் ரூ. 5 கோடியாகும். 1988-89-ல் தற்போதுள்ள கால்வாய்களுக்காக அது வரை ஏற்பட்டிருந்த முதலீட்டுச் செலவு ரூ. 158 கோடி. கம்போதுள்ள ர்ேப்பாசன வசதிகளே இரட்டிப்பாக்கு வது என்று வைத்துக்கொண்டால், அந்த வேலைக்காக ரூ. 150 கோடி தேவையிருக்கும். கிணறுகள், குளங்கள்

  • capital expenditure, non-recurring expenditure என்பவை முதலீட்டுச் செலவு என்றும், recurring expenditயe என்பது, விவரமாகச் சொல்லப்படாத இடங்களில், கருக்கமாக நடப்புச் செலவு, அல்லது வருஷாங் தரச் செலவு என்றும், capital என்பது மூலதனம் என்றும் இந் நாலில் குறிக்கப்படுகின்றன.

t திட்டம் வகுக்கும் கொள்கைகள் - கே. டி. ஷா: * 14 all b2. -