பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 2005 முதலியவை அமைப்பதற்குச் சுமார் ரூ. 25 கோடி கூடுக லாகத் தேவையிருக்கும். இவிைகளுக்கு ருைஷங்தோறும் ஏற்படும் செலவு ரூ. 5 கோடியாகும். 10 வருஷ்காலத் திற்குப் பரீட்சார்த்தமாக கடத்தும் விவசாயப் பண்ணை களுக்குச் சுமார் ரூ. 100 கோடி செலழிைக்கலாம் ; இந்தப் பண்ணைகளே கிராம ஜனங்களுக்கு மாதிரிப் பண்ணைக ள்ாகவும் உதவிபுரியும். இவைகளிலிருந்து வ்ருஷர் தோறும் கி ைட க் கு ம் வருமானத்தையும் கனக்கில் சேர்த்துப் பார்த்தால், இந்தப் பண்ணைகளுக்காக வருஷங்தோறும் செலவிட வேண்டிய தொகை உத்தேச ம்ாக ரூ. 25 கோடிய்ாகும். * குடியானவர்கள் நல்ல கருவிகளே வாங்கிக்கொள் ளவும், கால்நடைகளே அபிவிருத்தி செய்யவும், விவசா யத்தில் முன்னேற்றமான இதர முறைகளேக் கையா ள்வும் உதவியாக இருக்கும்படி, சர்க்கார் அதிக வட்டி யில்லாமல் அவர்களுக்குக் கடன் கிடைக்க வசதிகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 4,000 விதம், விவசாய அபிவிருத்திக்குத் தேவையான முதலீடு சுமார் ரூ. 250 கோடி. இந்தச் செலவு திரும்பத் திரும்ப ஏற்படுவதன்று ; இதை 20 வருவத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். " * - *** * * i. i ஆகவே, இந்தக் கிட்டத்தின் கால அளவில் (10 வருஷத்தில்) விவசாயத்திற்குக் கீழ்க்கண்ட அளவில் மூலதனம் தேவைப்படும் : . - --- - (கேர்டிக்கணக்கான ருபாய்) முதலீட்டுச் வருவடிாந்தர - - செலவு கடப்புச் செலவு நிலங்களேத் தேசியப் பொதுவாக்கல் 800 o „w " கழிவு கிலத்தைப் பண்படுத்தல் Յ50 5 சத்து-மண் கரைந்துபோகாமல் m காத்தல் 100 5 ர்ேப்பாசன வசதிகள் I?が தி பரீட்சார்த்தப் பண்ணைகள் IOO 25 கடன் வசதிகள் - 250 ... o 40 மொத்தம் 1,175