பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV காAதியப் பொருளாதாரத்தின் - அடிப்படை அம்சிங்கள் இந்தியாவின் பொருளாதாரப் புனருத்தாரணத்திற் கான காந்தியத் திட்டத்தை விவரிப்பதற்கு முன் குல் காந்தி ஜியின் பொ. ரு ளா தா அபிப்பிராயங்களுக்கு ஆதாரமான பல அடிப்படைத் தத்துவங்களேயும் ஆராய்ந்து அறிந்துகொள்வது நல்லது. மூலாதாரமான இந்தக் கருத்துக்களேப் புரிந்துகொள்ளாமல், கிராமக் கைத்தொழில் முறையையும், பரவல் - உற்பத்தி முறை" யையும் அவர் வற்பு அறுத்துவதன் உண்மையான பொருளே நாம் உணர்ந்துகொள்ள முடியாது. ஆடம்பரமின்மை காந்திஜி தமது கோக்கத்தில் கர்நாடகமான பழம் பசலியாக இருக்கவில்லே , கால சக்கரத்தை அவர் பின்னுக்குத் தள்ளவுமில்லே. காரிய திருஷடியுள்ள லட்சிய வாதியாகையால், நவ நாகரிகத்தின் உண்மையான வியாதி என்ன என்பதை அவர் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நோய்க்கு உரிய பரிகாரத்தை அவர் சுட்டிக்காட்டு கிருர். ஆகவே அவர் காலப் போக்குக்குப் பின்தங்கி பிற்பவரல்லர், முன்ளுேக்கிச் செல்பவர்தான். தற்கால மேலைநாட்டு நாகரிகம் வெளிப்படையான சுகபோகங் களுக்கே மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறது. முன்னேறிச் செல்லும் ஒரு நபரோ, சமூகமோ, சரிர சுகங்களையும் ஆடம்பரப் பொருள்களேயும் இடைவிடா மல் பெருக்கிக் கொள்வதையே லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று மேலைநாட்டு நாகரிகம் கருதுகிறது. காங்,இஜி இந்திய சுயராஜ்ய்ம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஜனங்கள் சரீர சுகத்தையே வாழ்க் கையில் லட்சியமாகக் கொள்வதுதான் கவின காக ரிகள் இன் சின்னமாக இருக்கிறது." |--