பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:V கிராழுப் பொதுவுடைமை - "ु *H சரித்திரீகாலத்திற்கு முன்பிருந்தே இந்திய கிராம சமுதாயங்க்ள் அல்லது கிராமப் பஞ்சாயத்துகள் நிறைந்த நாடாக இருந்து வந்திருக்கிறது. கங்கைக்கும் யமுனேக்கும் இடையேயுள்ள பிரதேசத்தில் குடியேறிய பொழுது பிருது சக்கரவர்த்தியே முதன் முதலாகப் பஞ் சாய்த்து முறையை ஆரம்பித்து வைத்ததிாகச் சொல்லப் படுகிறது. மகாபாரதம் சாந்தி பர்வத்திலும், மனு ஸ்மிருதி’யிலும் இந்தக் கிராம-சங்கங்கள் பற்றிய நிச்சய ம்ான குறிப்புகள் இருக்கின்றன. கி. மு. 400-ம் வருஷத் தில் வாழ்ந்திருந்த கெளடில்யரும் தமது அர்த்த சாஸ் திரத்தில் இந்தக் கிராம சமுதாயங்களேப் பற்றி விவரித் திருக்கிருர், வால்மீகி ராமாயணத்தில் ஜனபதம் என்ற பிரஸ்தாபம் இருக்கிறது ; இது ஒருகால் பல கிரர்மக் குடியரசுகள் சேர்ந்த ஒரு தொகுதியாக இருக்கக் கூடும். கிரேக்கர் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தத் தேசத்தில் புஞ்சாயத்து முறை பிரபலமாகப் பரவி யிருந்தது. இந்தப் பஞ்சாயத்துகளைப் பற்றி பெங் தாதுகள்' என்ற பெயரால் மெகாஸ்தனில் தெளி வான விவரங்க்ள் எழுதிவைத்திருக்கிரு.ர். சீன யாத்திரி கர்களான பேஹறியான் i yயூன்த்லாங் இரு வ ரும்

  • பழைய இதிகாச காலத்துச் சக்கரவர்த்திகளில் ஒருவர் இவருடைய பிரஜைகள் பூமியிலிருந்து காய் கனிகள் கிடைக்காததால் பஞ்சமுற்றுத் தவித்ததாகவும், அதற்காக இவர் பூமி தேவியுடன் போர் தொடுத்துச் சகல வளங்கிளும் பொழியும்படி செய்ததாகவும் கதை உண்டு. இந்த மன்ன பின் பெராலேயே பூமிக்குப் பிருதுவி' என்று பெயர் வந்தது காளி ப.து மிகம். i i. - o a

வரெக்க தாதராக இந்தியாவில் சந்திரகுப்தரின் ராஜ சபையில் இருந்தவர். l'a Hlens мI IIIoun Tнung.