பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்பட்ை அம்சங்கள் 63. கதர் புகட்டும் உணர்ச்சிக்கு அர்க்கம் பூமியிலுள்ள ஒவ்வொரு மனுஷ்ய ஜீவனிடத்திலும் சகோசுர வாஞ்சை என்பதே. ம்ே சகோதர மக்களுக்கு ஹானி விளைவிக்கக்கூடிய ஒவ்வொரு விஷயக் தையும் அறவே விட்டு விலகுவது என்பதுதான் அதன் பொருள். * , கதர் மானிட ஜீவனின் மதிப்பைக் காட்டும், மில் துணி வெறும் உலோகத்தின் (நாணயத்தின்) மதிப்பையே குறிக்கும். + -- ஆடம்ப்ரமின்மை, அஹிம்ஸ்ை, உழைப்பின் #3&-6 הומו மானுட கெளரவம் ஆகிய இந்த நான்கு அடிப்படை களின் மீதே காந்திஜி தமது லட்சியப் பொருள்ாதார முறையை அமைக்கிரு.ர். இந்த முறையில் தொழில்களேக் குடிசைகள்வரை பரவும்படி பரவலாக அமைப்பதும், தம்மிலே தாம் நிறைவு பெற்ற கிராம சமுதாயங்களை கி.அணுவுவதும் முக்கிய அம்சங்கள். பரவல் - தொழில் முறையின் பல்ாபலன்களேயும், அதனுள் அடங்கியுள்ள சக்திகளையும் பற்றி, இந்திய கிலேமைகளை முக்கியமாகக் கொண்டு, அடுத்த அத்தியாயத்தில் விரைமாக ஆராய் கிறேன்.

  • யங் இந்தியா'; 22.9.1927, t ஹரிஜன்", 9.2.1934.