பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காந் திப்த் திட் டம் தொழிற்சாலையிலுள்ள உழைப்பாளர்கள் நறுக்கப் பட்டு இறைச்சியர்க்கப்படலாம், ஆல்ை ஒரு தொழிலாளியின் உயிரைக் காப்பதற்காகச் கொகோ நகரில் இறைச்சி தயாரித்து டப்பாக் களில் அடைக்கும் தொழிற்சாலையின் யந்திரங்கள் கிறுத்திவைக்கப்படமாட்டா." 1 காந்திஜிக்கோ மானுடமே அதி முக்கிய அம்சம் , பணத்தைவிட உயிரே பெரிது'. வயதாகிவிட்ட சம் பெற்றேர்கள் யாதொரு வேலையும் செய்ய முடியாமல், நமது சொற்ப வருமானத்திற்குப் பாரமாக இருந்தால், அவர்களைக் கொன்றுவிடுதல் லாபகரமான விஷயம்தான். நமக்குப் பிரதிப்பிரயோஜனம் ஒன்றும் இல்லாமல், நாம் வளர்த்துவர வேண்டியிருக்கும் நம் குழந்தைகளைக் கொன்றுவிடுவதும் லாபங்தான் ! ஆல்ை நாம் பெற். ருேர்களேயேர் குழந்தைகளையோ வகைத்துவிடுகிருேமா ? அவர்களேப் பாதுகாப்பதே நமது பெருமை பொருக்கிய உரிமை என்று கருதி, எவ்வளவு செலவாலுைம் ஏற்றுக் கொள்ளுகிருேம். 8 த ம் பொருளாதாரக் கொள்கைகளே வி ள க் கி. காங் திஜி கூறுகிருர் : கதரை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறை சாதாரண முறையிலிருந்து முழுதும் மா.அறு பட்டது. சாதாரணப் பொருளாதாரம் மானுட மதிப்பைக் கவனிப்பதே யில்லை. ககர்ப் பொரு ளாதாரம் மனிதனேயே முக்கியமாகக் கவனிக் கிறது. " -

  • லட்சக்கணக்கான மிருகங்களே வெகு விரைவாக அடித்து, உரித்து, நறுக்கி, இறைச்சியாக்கி, டப்பாக்களில் அடைப்பதற்கான யந்திரங்களையுடைய பெரிய தொழிற் சாலைகள் அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருக்கின்றன.
  1. * Why the village Movement?-கிராம இயக்கம் என்'

8 ஹரிஜன்", 10-12-1938. அ ஹரிஜன்", 16.7.1931.