பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அம்சங்கள் 61 க்ானப்படவில்லை. இது தேசியப் பொருளாதார அமைப்புக்கு ஏற்ற தத்துவமாக எந்த கிலேமையி லாவது இருக்கமுடியுமா ? மிகவும் மலிவான மார்க்கெட்டில் வாங்கவேண்டுமாம் ! -ஆமாம். ஆல்ை உங்களுட்ைய மார்க்கெட்டை மஜினர்: கியது எது ? உங்கள் விடுகள் இப்பட்ட் பிற்கு எரிந்த உத்திரக் கட்டைகளின் கரி மலிவாகத் தான் இருக்கும் ஒரு பூகம்பத்திற்குப் பின் ல்ை, உங்கள் தெருக்களில் துண்டுச் செங்கல் விலே சகாய மாய்த்தான் இருக்கும் ஆளுல்ை கெருப்பும் பூகம் பமும் தேசிய லாபங்கள்ாக் - அனுகூலங்களாக - இருக்க முடியாஅ. மிகவும் கிராக்கியான இடக்கில் விற்கவேண்டுமாம்!-ஆம், உண்மைதான்; ஆல்ை உங்களுடைய மார்க்கெட்டைக் கிராக்கியாகச் செய்வது எது ? இன்றைக்கு உங்களுடை ப ரொட்டி நல்ல விலக்குத்தான் விற்றது என் அவ வைத்துக்கொள்வோம் : அதை வாங்கியவன் மான அவஸ்தையில் இருக்துகொண்டு, தன் னிடம் இருந்த கடைசிப் பணத்தை அதற்காகக் கொடுத்துவிட்டு, இனி எக்காலத்திலும் ரொட் டியே தேவையில்லாத கிலேயை அடைந்துவிட் ட்ர்ளு, அவன் கிலேதான் என் ஞாயிற்று என்.அறு கவனித் ர்ேகளா ? . = மேலோாடுகளில் பணமும் லாபமுமே முக்கிய லட்சிய மாகக் கருதப்படுகின்றன. இதல்ைதான் வெட்க மில்லாக இரக்கமற்ற சுரண்டலும், கோரமான் வேலை யில்லாத் இண்டாட்டமும், பாட்டாளி மக்களேக் கசக்கிப் பிழிந்து வேலைவாங்குவதும் ஏற்படுகின்றன. ஆசிரியர் குமாப்பா மிகவும் பொருத்தமாகக் கூறியிருக்கும் வாசகம் இ.அ. : ... " = -

  • * Unto This Last – z got – G Lo gof geir su sɔ sru? so '-G)* காலில் செல்வத்தைப் பற்றி ரஸ்கின் ஆராய்ந்திருக்கிருர், கடைசி மனிதன் வரை மக்கள் யாவருக்கும் உணவும் சாங் பும் கிடைக்கும்படி நாம் உமுைக்கவேண்டும் என்ற பிரார்க் க்கனயுடன் புத்தகம் முடிகிறது. -