பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - * காந்தியத் திட்டம் பேசாமலிருக்கும் பங்குதாரர்களுக்கு எவவள்வு லாபம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதைக் கணக்குப் பார்த்தால் போதாது ; அக்கக் தொழிலில் ஈடுபட்டு வேலை செய்யும் மக்களுடைய உடல்களிலும், உயிர்களிலும், உணர்ச்சிகளிலும் அது எப்படிப் பாதித்து, என்ன பயன்களே விளே வித்திருக்கிறது. என்பதையே அதிகமாய்க் கவ னிக்க வேண்டும். ஒரு துணி குறைந்த விலக்குக் கிடைப்பதால் வாங்குவோருக்குச் சில அணுக்கள் லாபமாகலாம் ; அதே சமயத்தில், அது குறைந்த விலேக்கு விற்கப்பட்டதால் பம்பாயில் தொழிலாளர் விடுதிகளில் தங்கியிருக்கும் மனிதர்கள், ஸ்திரிகள், குழந்தைகள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்து விடுமாளுல், அந்தத் துணி கிராக்கி யானது (மலிவானதன்று) என்றே отво отбоот வேண்டும். * மானுட கெளரவம் என்ற அம்சத்தை இவ்வளவு அாரம் வற்புறுத்துவதுதான் கர்ந்திஜியின் சுதேசிய்ம்' என்ற லட்சியத்தின் சாராம்சம். மலிவர்க்க் கிடைக்கும் மார்க்கெட்டில் வாங்கி, கிராக்கியான மார்க்கெட்டில் விற்க வேண்டும் என்பது சாதாரனப் பொருளாதார நியமம். கற்காலப் பொருளாதார சர்ஸ்திரக்காரர்கள் வகுத்த மற்ற எல்லா கியமங்களேயும்விட இது மிகவும் ஜீவ ாேருண்யமற்ற கியமம் என்று காந்திஜி கருதுகிரு.ர். இக்க விஷயத்தைப்பற்றி ால்கினும் + மனம் கொந்து எமு,கியிருக்கிருர் : ---" ' கற்கால வர்த்தகத்தின் சூத்திரம் இதுதான் : " மிகவும் மலிவான மார்க்கெட்டில் வாங்கி மிகவும் ரொக்கியான இடத்தில் விற்கவேண்டும். இதைப் போல் மானிட அறிவுக்குக் கேவலமான ஒரு விதையம் சான் அறிந்தவரை சரித்திரத்திலேயே யங் டுர்தியா ; 6-4-1922. * மாண் ரஸ்கின்-ஆங்கில அறிஞர், தத்துவஞானி, பல கால்களின் ஆசிரியர் (1819-1900).