பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 காந்தியத் திட்டம் ஆல்ை கிராம முனிசிபாலிட்டிகள், இந்தியத் தருப்பைப் புல்லப்பேர்ல், பூமியிலே நன்ருக வேரூன்றி அசையாமல் இருந்துவிட்டன என்று லர் சார்லல் டிரிவெல்லின் கூறி யிருக்கிரு.ர். இந்தியாவின் கவர்னர் - ஜெனரலுக்குப் பிரதியாக வேலைபார்த்து வந்த ஸர் சார்லஸ் மெட்காட் 1880-ல் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அதில், கிராம சமுதாயங்கள் குட்டிக் குடியரசுகள் என்றும், அவை களுக்குத் தேவையான எல்லா விஷயங்களும் அவைக ளிைடமே அமைந்திருந்தன என்றும், அநேகமாக வெளிச் சம்பந்தங்கள் இல்லாமல் அவை சுதந்திரமாக இருந்தன என்றும் விளக்கியிருக்கிருர்: - வேறு எதுவும் கிலேக்காக இடத்திலே அவைகள் மட்டும் கிலேத்திருக்கின்றன...கிராம சமுதாயங் களின் யூனியனில், ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்க் மாக அமைந்திருக்கிறது : இந்திய மக்கள் துன்புற்ற பற்பல புரட்சிகளிலிருந்தும் மாறுதல்களிலிருந்தும் அவர்கள் தப்பிப் பிழைத் திருக்கும்படி செய்ததற்கு, மற்ற எந்தக் கர்ர ணத்தையும் விட மேலே குறித்த யூனியனே முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அதுவே அவர்களுடைய இன்பத்திற்கும், சுதந் திரத்தின் பெரும் பகுதிக்கும் காரணமா யிருக் கிறது. ஆதலால் இந்தக் கிராம அமைப்புக்களே ஒருபோதும் சலனப்படுத்திவிட்க் கூடாது என்று நான் விரும்புகிறேன்; இவைகளேச் சீர்குலேயச் செய்யும் எதுவும் என்னே அஞ்சி நடுங்கச் செய்யும்.' ஆல்ை இவர் விரும்பியவாறு நடைபெறவில்லை. |லெவரி வருமானத்தைக் கூடியவரை உயர்த்த வேண்டும் என்ற ஆத்திரத்தில்ை கிழக்கு இந்தியக் கம்பெனி பல புது ஏற்பாடுகள் செய்தது. கிராம சமுதாயத்தினிடம் சம்பந்தம் வைத்திருந்ததை மாற்றி, ஒவ்வொரு விவசாயி யிடமும் நேர்முகமாக ஏற்பாடுகள் செய்து கொண்டது. ரி.வி பரிபாலனத்திலும், கிர்வாகம் ஈடத்துவதிலும் அதிகாரங்களேத் தங்கள் கையில் குவியலாகச் சேர்த்து