பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொமப் பொதுவுடைமை 67 வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆளும் வர்க்கக்கினர் ஆந்திரப் பட்டனர். எனவே கிராம ஸ்தாபனங்கள் ரத்துச் செய்யப்பட்டு, பண்டைப் பழங் காலம் முதல் அவைகள் அனுபவித்துவந்த அதிகர்ரங் களும் பறிக்கப்பட்டன. ஆகையால் நாளடைவில் அந்தக் குடியரசுகள் மெதுவாக கிலைகுலைந்து போயின. . இதைப் பற்றி ரமேஷ் நீதிா தத்தர் இந்தியாவின் பொருளாதாரச் சரி.க்கிரம்' என்ற தமது நூலில் குறிப்பிட்டிருக்கிருர் : உலகக்கிலேயே முதன் முதலில் கிராம சுய் ஆட்சி முறை ம்பட்டது இந்தியாவில்தான் , இங்கேதான் நெடுங் காலம்வரை அது கிலேத்து கின்றது ; இத்தகைய சுய் ஆட்சி முறை அழிந்தது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் rற்பட்ட மிகமிக வருந்தத்தக்க விளேவுகளில் бройr.jpl." - இங்கியக் கிராமக் குடியரசுகள் கார்ல் மார்க்ஸின் கவனக்கையும் கவர்ந்தன. அவருடைய மூலதனம் * என்ற ...நாலில் எழுதியிருப்பதாவது: * . . . - அளவில் சிறிதாயும் மிகவும் புராதனமாயும் உள்ள இங்கிய சமுதாயங்கள் (பஞ்சாயத்துகள்) ஒரள s வுக்கு இன்னும் இருந்து வருகின்றன. நிலத்தில் சமுதாயப் பொதுவுடைமை, விவசாயம் செய்வ கோடு கைத்தொழிலையும் ஒன்றுசேர்த்தல், பு.துச் சமுகாய்ங்கள் ஏற்பட்டாலும் முன்கூட்டியே தயாராயுள்ள ஒரு திட்டத்தை நேரடியாகப் பின், பற்றக்கூடிய முறையில் தொழில் - பாகுபாட்டிற்கு மிரம்,காமாக ஒரு முறைய்ை அமைத்தல், ஆகிய அம்சங்களின் மீதே மேற்படி சமுதாயங்கள் அமைங் இருக்கின்றன. ஒரு சமுதாயம் விவசாயத்திற்கு உபயோகிக்கும் மொத்த நிலத்தின் விஸ்திரனம் .நா. பக்கரிலிருந்து பல ஆயிரம் ஏக்கர்வரை. இருக்கும். இந்தச் சமுதாயங்கள் பொருள் உற்பத்தியில் சுய தேவைகளேத் தாமே பூர்த்தி செய்துகொள்ளக் கூடியவை. சமுதாயத்திற்கு

    • Das Capital '.