பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் திட்டம் | | பகil, ! முகவுரை _ __ _ ---


தவி ாபர் களின் தொழில் வர் ,ககம் (), லியவற்றில் அரசாங்கங்கள் கலயிடலாகாது rairற விக்கார்,கம் கைவிடப்பட்ட பிறகு, எல்லா காடுகளிலும் பொருளா ஆாரத் துறையில் திட்டம் வகுப்பது விசேஷ முக்கியத்துவம அடைந்திருக்கிறது. சென்ற மகாயுக்கத்திற்கு முன், தொழிலாளர் கலம், குடியிருப்பு வசதி, வேலையில்லாத் திண்ட்ாட்டம் போன்ற சில அம்சங்கள் மட்டுமே திட்டம் வகுப்பதில் கவனிக்கப்பட்டன. ஆல்ை அந்த யுத்தக் திற்குப் பின்னல், திட்டத்தோடு கூடிய பொருளாதார அமைப்பு மிகவும் விரிவடைந்து, அநேகமாகத் தேசிய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விட்டது. ஸோவியத் ரஷ்யாவின் ஐந்துவருஷத் திட்ட்மே இந்தத் துறையில் முதன் முதலாக ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் திட்டம் வகுக்கும் வழக்கத்திற்கு அதுவே வழிகாட்டியாயிற்று. உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது (1929-82-ல்), அதன் விளைவு க்ளேச் சமாளிப்பதற்காக ஜனதிபதி ரூஸ்வெல்ட் அமெரிக் க்ாவில் புதிய பொருளாதார ஏற்பாடு ஒன்றை (New Deal) - ஆரம்பித்து வைத்தார். தற்போதைய உலக யுத்தத் திற்கு ஜெர்மனியைத் தய்ாரிப்பதை முக்கிய நேர்க்க மாகக் கொண்டு ஹிட்லர் தம்முடைய நான்கு வருஷத் திட்டத்தை ஆரம்பித்தார். முதல் ஐந்துவரு%ைத் திட்டம் அதிசயிக்கத் தகுந்த .ெ வி. ற் றி யாக முடிந்த பிறகு, லோவியத் ரஷ்யா முன்னிலும் பெரிய நோக்கங்களேயும் ஆவல்களையும் கொண்டு மற்ருெரு திட்டத்தையும் தயா ரித்தது. இந்தத் துறையில் இங்கிலாந்து காலங் கட்ந்து