பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

கோட்டைக்குள் சனம் பொறுக்காமல் அப்போ

கு.பிரென்று மீனாட்சி கோயிலுக்கு வந்து ஜனங்க ளெல்லாம் நின்று தவிக்கிறதை பாதர்

பெலமான கான்சாய்பு கண்ணாலே கண்டு ரெண்டு கையில் நிமிசாவை வாங்கி காலு

நேரிட்ட மூலைக்கரை கொத்தளத்தைப் பார்த்து இன்றைக்குக் கோட்டை பிழைத்தாக்கால் நாள்

எட்டானாலும் பிரிட்டனால் வாங்க முடியாது பத்திரம் சிப்பாயி மாரே என்று

பாட்சாதி கான்சாய்பு அரண்மனை போய்ச் சேர்ந்தான்

கோட்டைக்குச் சுரங்கம் வெட்டச் சொல்லுதல்

மகாராஜன் பெரிய துரை பிரட்டன் அப்போ

வகையான கோட்டைக்குச் சுரங்கம் வெட்டச் சொல்லி சுரங்கம் வெட்டின மாத்திரத்தில் பிரிட்டன்

துடியாக மம்முதலி சமூகத்தில் வந்து ஐந்துநாள் கொள்ளை கொடுவென்று பாதர் அனைவர் புகழ் நவாவைக் கேட்டிட்டான் பிரிட்டன் அப்போது மம்முதலிசாய்பு பாதர் ஆலோசனைகள் செய்து யேது சொல்ல லுற்றான் மதுராபுரி பிடிப்பையே யானால் அப்போ

வைத்துக்கொள் ளைந்துநாள் கொள்ளை" யென்று சொன்னார் மம்முதலி யுத்தரவு பெற்று - பாதர்

மதிபதி பிரிட்டனும் சிக்கிரம் நடந்து கூடாரந் தனில் வந்து சேர்ந்து பிரிட்டன்

கும்பலாய் சிப்பாய் மார்களைக் கூட்டி ஆளுக்கொரு பிடிவராகன் கொடுத்து அப்போ

அனைவர்க்கும் தைரியம் வெகுவாகச் சொல்லி சனங்களுக்கு உறுதிதனைச் சொல்லித் பிரிட்டன்

தயாராக ஏழு பட்டாளத்தைக் கூட்டி எழுநூறு சோல்ஜர் களுடனே அப்போ

ஏணிமரம் பனிரண்டு கொண்டுவரச் சொல்லி

சுரங்க வழியாய் கோட்டைக்குச் செல்லுதல் முன்னூறு வைக்கோல் பிரிவாங்கி பிரிட்டன்

முடிமன்னன் புறப்பட்டான் சொல்லப் போகாது 82. ஒரு கோட்டையைப் பிடித்தவுடன் நாலைந்து நாள் கொள்ளையடிக்க ராணுவத்திற்கு அனுமதி அளிக் கப்படும். نی نیا) آن آم نبوی கொள்ளையடித்த தெ ல் க்

கொள்ளையடித்தவருக்குச் சொந்தமாகும்.