பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

லட்சங் குண்டு மெவ்வளவு பிரிட்டா இன்னும் அம்பதி னாயிரங் குண்டு அடித்தாலும் பிரிட்டா அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் உன்கையா

லாணமட்டும் பாரென் றெழுதினான் காணன் பகலெல்லாம் பிரிட்ட னிடித்ததனை கானன்.

ராத்திரிக்கு ராத்திரியே கட்டி முடிப்பானாம் இடிக்கஅவ னெடுத்தெடுத்துக் கட்டி அதிலே

இருந்து சமாளித்தான் வெகுநாள் வரைக்கும்

நவாபு மதுரை வருதல்

தேனுரி லிருந்த நவாபு மதுரை

சேர்ந்தவுடன் மைதானத்தில் கூடார மடித்து பாளைய மிறக்கினார் நவாபு அதை

பாட்சாதி கான்சாய்பு பார்த்தேது சொல்வான் மேற்கு முகம் பாரா விருந்தோரைப் பார்த்து மூலைக் கோட்டைக் கொத்தளம் பத்திர மென்று பாரா யிருக்கும் வேளையிலே பாதர் ஜன்னல் துரை பிரிட்டனும் நச்சுக் குேழாயெடுத்து ஏறிட்டு கிழக்கு முகம் பார்த்து பிரிட்டன் எதிரில் நிற்கும் சிப்பாய்கட் கேது சொல்வானாம் மீனாட்சி சன்னதிக் கெதிரா நமக்கு

செயமில்லை மதுராபுரிக் கோட்டைக் கென்று சொல்லி பசுமலைக்குப் போக வேணுமென்று தனது பாளையத்தை நடத்தினான் மேற்குமுகம் நோக்கி அப்போ கான்சாய்பு நீலன் - பாதர்

அனல்குண்டு புகைகுண்டு மூட்டிக்கொள் பிரிட்டா கலங்காமால் நினைத்து நானிருந்தால் அப்போ

கானென்று மனதிலே நினைத்துக்கொள் ளென்று மன்னவன் காயிதத்தி லெழுதி கானன்.

மகாராஜன் பிரிட்டனக் கனுப்பினா னப்போ அப்போது துரை பெரிய பிரட்டன் அதற்கு

அனுப்பிய காயிதத்தை வச்சித்துப் பார்த்து எழுந்தல்லோ மோர்சா வளர்த்தி . அதற்கு

ஏழுமூன் றிருபத்தொரு பீரங்கி யேற்றி மெழுகுச் சிலை கூடார மடித்து பிரிட்டன்

மூட்டினான் பீரங்கி சொல்ல முடியாது வெம்பிச்சன் குண்டு மொருபக்கம் அதிலே

வெடிக்குண்டு புகைக்குண்டு மூட்டினான் பிரிட்டன்

க நச்சுக்குழாய் டெலிஸ்கேப் மெழுகுச் சீலை - டார்பாலின்