பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1@5。

அத்தெரிப்பான் சோது லவுண்டி? கானு

ஆண்பிள்ளைச் சிங்கம் நானிங்கே யிருக்க

மூலக்கரை வாங்கினா னென்று லவுண்டி முன்னலே யெண்ணாமல் கொல்லலாமோ வென்று

முதல் வெட்டு அவனை யங்கே ஒரு

மூலக்கரை கொத்தளத்தில் சண்டை மூச்சுக்குள் கொத்தளத்தின் மூலைக்கு வந்து

சிக்கந்தர் சாயபை நினைத்து அப்போ

திடீரென்று படிக்கட்டி லேறும் வேளையிலே கொத்தளத்தின் மேலிருந்து பிரிட்டன் அப்போ

குபீரென்று பீரங்கி நேராத் திருப்பி குட்டுப் போட்டொரு பலித்தா அடித்தான் கானு

கூசாமல் படிக்கட்டின் மீதேறி வந்து முனைக் கத்தி வீசினான் கானன் அப்போ

முந்நூறு பேருடைய தலையறுந்து வீழ வீசினான் பொல்லாத கானன் அப்போ

விழுகுதே சிப்பாய்க ளெல்லோரும் பயந்து கண்டபடி வீசினான் காணன் அப்போ கருப்புச் சட்டை சிப்பாய்க ளெல்லோரும் பயந்து டேராவை கையிலே பிடித்து ஜனங்கள்

நேராக யேணி வழியிறங்கி வரும்போது கானனது சொந்த சிப்பாய்கள் அப்போ

கனமான மூலக்கரை சேர்ந்த மாத்திரத்தில் கொம்மைக்கு மூன்று பேருமாக அங்கே

கொத்தளத்தின் மதில் வழியாய் போய் நின்றுகொண்டு அகழியி லிறங்கின சனத்தை கானு:

அதமாக வெட்டியே நிர்த்துளி பண்ணி தாறுமாறாய் வெட்டி யிழுத்தெறிந்தான். அப்போ சனங்க ளெல்லாங் கூச்சலிட் டோடினார் சிலபேர் பிணக்காடாய் போச்சுதே மதுரை பாதர்

பிரிட்டன் துரை யப்போது பல்லைக் கடித்து கனமான நச்சுக் குழாய்" எடுத்து மூலைக் கரை நோக்கிப் பார்த்தவுடன் குதிரையின் மேலே பசுமலையை நோக்கி வருகையிலே பாதர்

படைவீரன் கான்சாயபு ஏறிட்டுப் பார்த்து

  • இழிவான வசவுச் சொல்

84. நச்சுக்குழாய் - டெலஸ்கோப்.