பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}4

இறங்கினான் சுரங்கத்து வழியே பிரிட்டன்

இதமாக ரண்டு கையில் நிமிசாவை வாங்கி நாலுமுகஞ் சோதித்துப் பார்த்து. அப்போ

நலமான பிரிட்டனும் வரும் வேளை தனிலே விடியைந்து நாழி கைக்கும் அப்போ விருது பெற்ற கானனும் அரண்மனைக்கு வந்து கத்திபடே சாயபு கையில் கொடுத்து மதுரை

கான்சாய்பு நீலனும் நித்திரை போனான் அப்போது சுரங்கத்தின் வழியாய் பிரிட்டன்

இறங்கினான் சனத்தோடு சொல்ல முடியாது அகழிக்கு வைக்கோல் பிரியடைந்து பாதர்

அன்பான யேணிதனை கோட்டையின் மேல் சாற்றி சாராய வெறி கொண்ட பிரிட்டன் சனத்தை

சாற்றினான் பிரம்பாலே யேறினார் மேலே தீன்தீன் தீனென்று சொல்லி சனங்கள்

சீக்கிரமாய் மூலைக் கோட்டை கொத்தள மேலேறி மூலக்கரை கொத்தளத்தைப் பிடித்தார் அப்போ

முனைவீரன் பிரிட்டனுஞ் செங்கோலை யன்றி மூட்டினான் குச்சித் தம்பூரு பிரிட்டன்

மூன்று தரஞ் தம்பூரை முழங்கின மாத்திரத்தில் அப்போது திசைமதுரை மீனாள் கானுக் அழிவுவந்து நேர்ந்த தென்று மனதிலே யெண்ணி பார்ப்பாரப் பெண் போலே வந்து கானு

பாதகன் தலைமாட்டில் பார்வதியும்' நின்று சுற்றும் வினை ந்ேதிருக் கையிலே உனக்கு

சுகமோடா கான் சாயபு நீலா

என்று மார்புதனி வடித்திட்டாள் மீனாள்

மன்மதன் கான்சாயபு திடீரென் றெழுந்து

படே சாயபை யெழுப்பாத படிக்கு கானி

மகாராசன் ரண்டு கையில் நிமிசாவை வாங்கி

மின்காட்டுப் பாராவுத் தாண்டி கானு

மூலைக்கரை கொத்தளத்தை நோக்கி வரும்போது

தானு:துரை சிப்பாயி யொருவன் வந்து

கானு:துரை நீலனைச் சலாம் வாங்கிக் கொண்டு ஆண்டவனே கான்சாயபு துரையே

ஆண்பிள்ளை துரை பிரட்டன் மூலைக்கோட்டை யேறி தம்பூரு மூன்று மடித்து கோட்டை

தலைமூலைக் கரைதனைப் பிடித்திட்டான் பிரிட்டன்

33. இந்து சமயத்தினரான பாடகர் இப் புனை கதையை அமைத்துப் புகுத்தியுள்ளார்.