பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தச்சன் பிள்ளை பெண்பிறந்த மங்கை அவளும்

தலைசசன் பிள்ளை யுண்டாயிருக்க வேனும்

பிராமணப் பெண் கொண்டுவந்து’

பொலிவெட்டிப் பொங்கலிட்டு கொடுப்பையே யானால்

திரவிய மிருக்கிறதை நீயும் கானு

திடமா யெடுக.க வென்று வுத்தரவாச்சு ஆகட்டு மென்று சொல்லி நானும் - அப்போ

அனபாக ஆள்விட்டு விசாரித்துப் பார்த்தேன் நாலுபுறம் ஆள்விட்டுப் பார்த்தேன் அப்போ

நலங்கொண்ட சோழநகர் தன்னி லிருந்தாள் எழுநூறு பொன்கையில் கொடுத்து நானும்

ஏழுபேர் சிப்பாய்விட்டுத் தள்ளிவரச் சொல்லி நற்பொலி வாங்கிக் கோதேவி என்று

ராசாத்தி கையினால் வெட்டினேன் கானு திரவியத்தைப் பேர்த் தெடுக்கையிலே அதிலே

செப்புநல்ல பட்டயமு மெழுத யிருந்ததடா - புட்பவனம் திருப்பு வனமும் உன்னுடைய

புகழான பள்ளியறை மதுரையுடன் சேர்க்கை தேவர்கள் பூசைபண்ணுங் கோட்டை உன்னுடைய

திருமதுரைச் சேர்க்கையுன் திருப்புவனக் கோடடை சிவகங்கை பட்டணமும் நல்ல என்னுடைய மாணிக்கப் பாத்திபனூர் மதுரையுடன் சேர்க்கை திருச்சினாப் பள்ளி மடை யெல்லாம் முன்னே திருமலைக் கர்த்தாக்க ளாண்டிருந்த தேசம்' . இப்படி விபரமா யிருக்க நீயும் - வினிலே திரிந்தலைந்து போகவே வேண்டாம்

விட்டுவிடு தாண்டவ ராயா சும்மா

வினிலே பழிபோர்க்க போகாது சொன்னேன் எட்டு வருஷ கால மானாலும் நானும்

எதிராடித் திருப்புவனம் வாங்குவேன் பாவி என்றெழுதி அர்க்காடு' கையில் கானு

இயல்பா யனுப்பினான் திருப்புவனம் நோக்கி

33. புதையல் எடுப்பதற்கு முன் நரபலி கொடுக்க வேண்டுமென்ற நம்பிக்கை இன்னும் கிராம மக்களிடம் உள்ளது பல கதைப்படல்களில் இந்தகைய சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. பொலி

-பலி, .

34. இவன் சிவகங்கையிலிருந்து பிரித்து மதுரையோடு சேர்க்கவேண்டும் மென்று கேட்கும் ஊர்கள் முன்பு திருமலைநாயக்கர் காலத்தில் மதுரையோடிருந்தனவாம். அக்காரணத்தால் மதுரையைத் தற்காலம் ஆளும் தனக்கு அவை சொந்தமென்று உரிமை கொண்டாடுகிறான் தான்சாகிபு, 35. அர்க்காடு தூதன்.