பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

தளவாயின் பதில் கடிதம்

வந்ததொரு காயிதந் தன்னை முல்லை

வேளாளன் வாசித்து யோசனைகள் செய்து "என்னுடைய ராச்சிய மென்றறிந்து நீயும்

இப்படிக் கெல்லா மெழுதினையே துரையே கனமான் மகுடமுடி மன்னா முல்லை

காராள னொருவார்த்தை சொல்லுகிறேன் கேளும் மதுராபுரி பிறக்கையிலே கானு எங்கள்

மகா புனலிங்க மதுகூடப் பிறந்ததடா சதுர்மதுரைக் கோட்டை பிறக்கையிலே மறவர்

சமஸ்தானங் கூடப் பிற்ந்ததடா கானு' மதுராபுரிக் கோட்டை யிலே இதுவும்

மறவருட மண்ணி தென்பார் கேட்டுக்கொள் கானு முடிக்கிறாய் சம்பரதாயம் வீனில் செம்பொன்

முடிமன்னன் திருப்புவனக் கோடிவருமோ குடிக்குமோ பூனை யந்தப் பாலை அதனைக் குடிக்க வென்று நினைத்தாலும் வலது காலாலே தட்டிக் கவிழ்த்திடு வேன் கானு உன்னுடைய

சம்ப்ர தாயங்களை நிறுத்திவிடு சொன்னேன்" மன்ன னெனுந் தாண்டவ ராயன் எழுதி

மதுராபுரி தனக்கனுப்பி விட்டா னப்போ

கான்சாகிபு பதில் கடிதம்

வந்ததொரு காயிதந் தன்னை அந்த

வள்ளலெனுங் கானுதுரைப் பார்த்தபோது சொல்வான் "அரே பிள்ளை தாண்டவ ராயா அந்த ஆண்பிள்ளை கான்சாயபு சொல்லுகிறேன் கேளு கெட்டியா யிவ்வயணஞ் சொன்னாய் சிங்கம்

கிரீடிநான் துரைகானு சொல்லுகிறேன் கேளு சிந்தையுடன் முல்லைமணி மார்பா அந்தத்

திருப்புவனங் கொடுப்பதில்லை யென்றாயே பாவி வந்து நிர்த்துளியா யடித்து திருப்பு

வனம் வாங்கி சிவகங்கை கம்பளி விரித்து

36. மதுரை ராஜ்யம் உண்டாகும் பொழுதே மறவர் பாளையங்களும்

தோன்றிவிட்டதாகத் தளவாய் சொல்லுகிறான். இது வரலாற்று உண்மையல்ல