பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5●

நாலு கோட்டை கொம்புமே போதும் அந்த

நலங்கொண்ட பாத்திபனூர் விட்டுவிடு மென்றார் மேலு மவனுடனே பகையாதே சண்டை

மேற்கொண்டு மவனுடனே யெதிர்க்க முடியாது எந்தெந்தச் சீமை கேட்டாலும் அவனுக் கில்லை யென்று மாத்திரஞ் சொல்லாதே வேண்டாம் மாபோசன் மதுரையுடன் சேர்க்கை திருப்பு

வனக்கோட்டை விட்டுவிடு மதிமந்திரி யென்றார் இப்படித் துரைமகனுஞ் சொல்ல நல்ல

இயல்பாக வேளாள னேது சொல்வானாம் போபோ பேய் கொண்ட துரையே உமது

புத்தியு மிம்மட்டோ முத்து வடுகையா கண்டு விரலிடங் கொடுப்பேனோ &#ifী

துரைவாசல் மதிமந்திரி யதிகாரி யடியேன் கண்டறியு முனதடிமை சேதி என்று

காராளன் சொன்ன மொழி காதாரக் கேட்டு இப்படித் தயிரியங்கள் சொன்னாய் - அண்ணே

எப்படி யவனைச் செயங் கொள்வை யென்றார் அப்போது முல்லை மணிமார்பன் சிங்கம்

ஆண்டவன் முகம் நோக்கினயேது சொல்வானாம் ஆற்காடு நானுமிப்போ கடந்து நல்ல

அனைவர் புகழ் நபாபுதனைத் கண்டு சந்தித்து தாக்கவே படை திரட்டி அந்த

சற்சனன் துரை பெரிய பிரட்டனையுங் கூட்டி மேசர் கிரீட முசலாலி கானன்

மேசள் துரை முசலியர் பறங்கியையு மழைத்து ஆவணி மாதத்திற் குள்ளாக -s] କu ବ} ଶst

யனைவோருமறியவே தூக்காமல் விட்டால் என்பேரு தாண்டவ னல்ல சிங்கம்

எடுத்ததுவுந் தளகர்த்த மோதிமுமல்ல பிடித்தது.வு மெழுத்தாணி யல்ல பாதர்

போட்டதுவுந் தீவாசுக் கம்பளியு மல்ல நன்னகர் சிறந்தபுவி போற்றும் நல்ல

நாலு கோட்டை தளகர்த்த னானல்ல வென்றான் ஏற்கவே வீரியஞ் சொன்னாய் அண்னே

இதற்கு நான் மறுவயணஞ் சொல்லுகிறேன் கேளு ஆற்காடு போகிறது அண்ணே எனக்கு

அன்பாகத் தோற்ற வில்லை தாண்டவ ராயா

இ தைரியம்