பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

செத்தாலு மோட்ச முண்டு அண்ணே என்று

திருஷ்டி சுற்றி போய்வாரு மென்று சொன்னா ரப்போ தீரனும் போய்வா வென்றுரைக்க அப்போ

தளவாய் பயணம்

திருப்பினான் பாளையந்தனை தாண்டவ ராயன்

கட்டியம் பராக்கென்று கூற நல்ல கண்வளரும் வயிரவன் பட்டியுந் தாண்டி -

திருபத்தூர் சீதேவி தாண்டி வளர்

சிரா வயலுடன் மருதங்குடி கடந்து

சிராவயல் ஒப்பமுந் தாண்டி தனது

திருவளருங் குன்னக்குடி வந்தங்கே சேர்ந்து குன்றக்குடி முருகனை வணங்கல்

ஐம்பது பொன்னெடுத்துக் கொடுத்து நல்ல

ஆண்டவன் குமரகுருக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி மந்தாரை முல்லை யிருவாட்சி நல்ல

மகிழம்பூ குடமல்லி சாத்தென்று சொல்லி வெள்ளிமலர் பொன்மலருஞ் சாற்றி நல்ல

விதமான வில்வமல ரர்ச்சனையுஞ் செய்து தாண்டவ ராய தளமந்திரி நல்ல

தயிரியமாய் கும்பிட்டு ஏது சொல்வானாம் வடக்கே நான் போய் வரலா மென்றால் சுவாமி

வலதுபுறங் கெவுளியது சொல்லவேணும் சுவாமி வடக்கே நான் போகலாகா தென்றால் சுவாமி

இடதுபுறஞ் சொல்ல வேணுமென்றான் வேளாளன் கேட்டுவாய் மூடுவதற் குள்ளே நல்ல

கெம்பீரமாய்த் தெட்சன முத்தரவு மாச்சு சுவாமியி னுத்தரவு தன்னை நல்ல

தளமந்திரி தாண்டவன் முந்தாணியில் முடிந்து சந்தோஷமாய் வெளியில் வந்து நல்ல

தாண்டவ ராய தளமந்திரி மகிழ்ந்து வையாபிரிக் கரையினி லேறி . மண்ட

லாதிபதி தீவாசச் கம்பளியி லிருந்து -

ராமநாதபுரம் தளவாய்க்குக் கடிதம் தம்பி தாமேதரம் பிள்ளை . இப்போ

தயிரிமா யொரு சேதி சொல்லுகிறேன் கேளு