பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

வம்பனாம் சின்ன மறவனோலை உனக்கு

வருதென்று சந்தோஷங் கொள்ளாதே அண்ணே வனஞ் சிறந்து வரப்பறிந்து போனால் அந்த

வாய்க்காலும் நிற்குமே அல்லிகுல மன்னா உன்சீமை யழிந்து நவாபு கையிலே நிலைத்து

இருக்குமோ உன்சீமை ராமநாத புரந்தான் சிவகங்கை பேட்டை போகையிலே நிலைத்து

நிற்குமோ உன்னுடைய ராமநாதபுரம் கோட்டை மலைக் கோட்டை துருவ மதிலிருந்து நமது

மதுராபுரிக் கோட்டைக்கு வந்தானே கானன் மதுரைவளர் கான்சாயபு துரையே நானும்

மைத்துன னென்று சொல்லி யொப்பாரி பிடித்து மாசாவை தங்கை யென்று சொல்லி இப்படி

மரியாதையாய் நானும் யோசித் திருந்தேன் என்ன வுபசாரஞ் செய்தாலும் அவனுக்

கெள்ளளவும் மனதிலே விசுவாச மில்லை நின்லயான திருப்பு வனமும் உன்னுடைய

நேரான பார்த்திபனூர் கேழ்க்கிறான் காணன் உன்னுடைய திருச்சினாப் பள்ளி சீமை

யொருமிக்கக் கேழ்க்கிறான் கான்சாயபு நீலன் ஆற்காடு நவாபை யழைத்து வந்து அவனை

அடிக்க வேணும் திசைமதுரை பிடிக்க வேணும் தம்பி இவ்வோலை கண்ட நாழிக்கு தம்பி

எழும்பிநீ குன்னக்குடி வராமலே போனால் நவாபை நானழைத்து வரும்போது எல்லோருமாக நகைக்கவே யுன்சீமை முதற் கொள்ளை யடிப்பேன் என்று சொல்லி காயிதத்தை யெழுதி அப்போ இருபோர்க் கார்கையில் கொடுத்தனுப்பி வைத்தான் மண்டலம் புகழ் நகரந் தாண்டி கல்வி

மருவு பகலுறவாடி செங்கமடை தாண்டி ஆனந்த ராயனூர் தாண்டி கல்வி

அழகான வடக்கூர் யஜனுர் தாண்டி சீரான ஆண்டங்குடி தாண்டி நம்மை

சிறந்தோங்குங் காலனுர் தன்னையுங் கடந்து ராமநாதபுரக் கோட்டை தனிலே - நல்ல

தாமோதரம் பிள்ளை கடிதத்தை வாசித்தான் நராதிபன் நல்ல தாமோதிரம் பிள்ளை யரண் மனையில் சவுக்கையிலே தாமோதரம் பிள்ளை அப்போ