பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தயவாக திண்டுமேல் சாய்ந்திருக்கும் போது

காயிதத்தை கொண்டுவந்து அர்க்காரன் நல்ல

கண்மிகு தாமோதரம் பிள்ளை முன்வைத்தான் வாசித்துக் கண்ணாலே பார்த்து - ஒலை

வக்கணை யெலா மறிந்து மனமுருகிக் கொண்டு யோசித்து பின்னு மவனு மெழுந்து தளவாய் ஒரு நொடியில் தாய் பாதத்தில் விழுந்து கும்பிட்டு ஆத்தாளே தாயே மாதாவே இதற்கு ஆலோசனை மறுவயணஞ் சொல்லென்று கேட்டான் பூத்தமலர் திரிலோக மாதா - நமது

புனிதகுளை பிள்ளையை யேறிட்டுப் பார்த்து தானென்ன சொல்வேண்டா தம்பி நமது

ராம நாதனிடஞ் சென்று கேளுபோ வென்றான்

ராமநாதபுரம் பயணம்

போவென்று சொன்னவுடன் தளவாய் நல்ல

புகழ் பெற்ற ஆசார வாசலது தாண்டி சீரான பிள்ளை மடந்தாண்டி நல்ல

சிறப்பாக மண்டபம் தோணிரைத்து வந்து இரா முழுதும் நித்திரை செய்து நல்ல

நற்பாலன் விழுந்துபின் தோணிமே லேறி சிங்க மெனும் தாமோதரம் பிள்ளை அந்த

கூடிணத் திலேயே ராமேஸ்வரம் தனக்கு வந்து ராம லிங்கத்தை பூசை செய்து משחק

நாயகர் பாதமதில் தெண்ட னிட்டு வடக்கே நான் போக வேணுமென்று - நானு

மனதாக விருக்கிறே னுன்னுடைய தொண்டன் திடத்துடன் வடக்கே போக வென்றால் எனக்குத்

தெட்சணஞ் சொல்ல வேணும் சீரான கெவுளி வடக்கே நான் போக வேணுமென்றால் எனக்கு

இடதுபுறந் தெட்சணஞ் சொல்ல வேணுமென்றான் செயலாகும் வடக்கே போவென்று ព្វាឆេ

திருவுறுப்பில் தெட்சணங் கெவுளியது சொல்ல இயல் ராம ருத்தரஞ் சொல்ல டில்லி

எம்.சேதுபுரம் வரைக்கும் வெல்லுவே னென்று 2ாப்பிள்ளை தேவனுக் கோலை முன்னே

வைத்தகால் பின்வாங்காம லவனுக்கு மோலை நண்டையூர் மறவருக்கு மோலை சர்க்கரைக்

கோட்டை நாகல் நாட்டார்க்கு மோலை