பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ど

காரைக்குடி கோவிலுந் தாண்டி நல்ல

கழனிசேர் ராம்பதிக் கெடித்தலமுந் தாண்டி கனமிகுங் கலிப்புலி மைதானம் தன்னில்

காராள சிருவருஞ் சரிபேட்டி செய்து தனதாகக் கூடாரந் தன்னில் திண்டு

தலைகாணி மேற் சார்ந்திரு பிள்ளை மாரும் மன்னவன் தாமோதரம் பிள்ளை செம்பொன்

மருவு தாண்டவராய பிள்ளைதனைப் பார்த்து அண்ணே வா தாண்டவ ராயா என்னை

யழைத்த தொரு காரியஞ் சொல்லென்று கேழ்க்க தம்பி வா தாமோதரம் பிள்ளை - இப்போ

தயிரியமாயொரு சேதி சொல்லுகிறேன் கேளுங் உனையழைத்த சேரிதனை நம்பி நானும்

உள்ளபடி சத்தியமாய் சொல்லுகிறேன் கேளு நெல்லூர் சிராப்பள்ளி யிலிரு, து - முன்னே

நேர்தெற்கு கான்சாயபு மதுரைக்கு வந்தானே வருகையிலே கும்தானென்று வந்தான் அந்த

மதுரைக்கு வந்தபின் துரையா னானவனும் வினையான திருமதுரை காணன் மெத்த

மிரட்டியே நம்மை யேய்த்து பகட்டுகிறான் தம்பி அன்பாய் வடக்கே போய் பேசி அவனை

அடிக்கவேனுந் திசை மதுரை பிடிக்கவேனு மென்றான்

இப்படியா தாண்டவ ராய அண்ணே நாம

இருபேரும் நவாயெதிரில் போகக்கூடாது

புலித்தேவ னிருக்கிறா னண்னே" நாமும்

போனவுடன் கோளு சொல்லுவா னண்ணே

தோப்புறா பணத்துக்கு" நம்மை அண்ணே

தொந்தரை செய்தொற்றைக் காலில் நிற்க வைப்பா னன்னே ஆற்காடு போகுவது அண்ணே நமக்

கழகல்லவே தாண்டவ ராயா

82 இன் பூலுத் தேவன், தெல்கட்டாஞ் செவலில் ಹFಣಿಕàalu எதிர்த்துப் போரிட்டவன் கோட்டை பிடிபட்ட பிறகு அவன் முடிவு என்னவாததென்று அறிய முடியவில்லை அக்காலத்து வென்ளையதிகாரிகளின் குறிப்புகளில் அவனது போர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் முடிவு பற்றித் தெரியவில்லை. ஆனால் இப்பாட்டில் அவன் நவாபீடம் இருந்தாகச் சொல்லப்படுகிறது.

83 தோப்புறா ஜமீன்தார்கள் நவாபிற்குச் செலுத்த வேண்டிய நிலவரிப் பகுதி