பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை வருஷப் பகுதி நா

மிருபேரு மொரு காசுங் கொடுக்கவே யில்லை இப்படி தாமோதரன் சொல்ல <架莎鲇 வேது சொல்வான் முல்லைமணித் தாண்டவ ராயன் போபோ பேய் கொண்ட தம்பி உன்னுடைய

புத்தியு மிவ்வளவோ தாமோதரம் பிள்ளை காலாலே முடிவனொரு முடிச்சு அதை

கையா லவிழ்த்தால் தான் நவாபு துடியான நவாபுதுரை சாய்பை . நமது

சொற்படியே கேழ்க்கவே செய்வேனா னென்றான் ஏனிந்த வாலோசனை யண்ணே நவாபை இழுத்து வந்தால் பொல்லாத மோசம் வருமண்ணே வருபாதை தெரியாம லண்ணே அவனும்

வடக்கே யிருக்கிறான் மம்முதலி சாய்பு மார்க்கமாய் வெகுபடைக ளிருக்க நமது

மடக்கு கத்தி முன்னுாறு வகைக்குமே யிருக்க பதினாயிரம் பட்டாள மிருக்க வகையில்

பதினைந்து பீரங்கி தயாரா யிருக்க குதிரை யொரு நூறுமே யிருக்க ஈட்டி

கோடான கோடி யிருக்குதடா இருபோ தனத்தையுங் காட்ட முப்பத்

தேழாயிாஞ் செனங்கள் கூடுமடா அண்ணே திருணவலி கீழ்க்காடு வரைக்கும் நாமும்

திசை கம்பம் நாட்டியே தோரணம் கட்டிடலாம் கான்சாய்பு வந்தெதிர்த் தாக்கால் எனது

கைச்சிரத்தை பாரடா அண்ணே இப்படி தாமோதரன் சொல்ல. நமது

இயலான தாண்டவனு மேது சொல்வானாம் ஏனிந்த வீம்புதான் தம்பி உனக்கு

எள்ளளவும் புத்தியில்லை தாமோதரம் பிள்ளை அவன்-கருமருந்துக் காரனடா தம்பி அந்த

கானனுடன் சண்டை ஜெயிக்க முடியாது இருபேர்க்கும் ஜனச்சேத மாகும் நாமும்

எதிர்நிற்கக் கூடாது துரைகான னோடே நவாபை யழைத்து வந்துவிட்டு நாமும்

நலியாம லிருந்தழகு பார்க்கலா மென்றான் பூபாலன் தாமோதரம் பிள்ளை அண்ணே

புத்திக்குச் சரிபோன படியென் றுரைத்தான் கூடிணத்திலே பொன் கொளியாண்டி யப்பன்

தன்னைத் தளகர்த்த னழைத்துவரச் சொல்லி