பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ஆனை மேல் நானேறி யிருந்தால் இறங்க

அரை நாழி செல்லுமே முல்லை மணிமார்பா ஏறுவது பஞ்ச கல்யாணி இன்றைக் கெடுக்கிறது ரெண்டு கையில் ரெண்டு முகப்பட்டா

ఊ 1 :

- - * -- நவாபு கவுல்தனஞ்’ செய்தாக்கால் நமது

நாய்க்கான் மறவனுக்குப் பேரிருக்க வேணும் வெட்டுறே னொரு வெட்டு பாதர் என்று மீசை மேலே கைபோட்டான் தாமோதரம் பிள்ளை ஏது வந்து நேர்ந்தாலுந் தம்பி நமது

ஈசன் மகன் குமரன் கிருபையிருக்கு தென்று இருபேரு மெண்ணிக்கை கொண்டு முப்பத்

தேழாயிரஞ் செனமும் கைகொண்டு துப்பாக்கி யொருபுறம் வகுத்து அப்போ

தனங்கொண்ட வேல்கார றொரு பக்கம் வகுத்து மின்னல் மழை மாரியது போலே அதிலே

வெள்ளி கட்டு கப்பாக்கி சொல்லப் போகா

葱 ஆயிரத் துப்பாக்கி மட்டுந் தனது

யானைதனைச் சுற்றிவரச் சொன்னான் காராளன் அப்போ மூன்றானை மேலே நகபத்து

முட்டினானே மொட்டை மேலே நகரா,

யானை மீதேறி தளவாய்கள் வருதல்

அனுமந் தடாலுந் துலங்க நல்ல

அழகா வலம்புரிச் சங்கு நின்றுத சகசம் படாலுந் துலங்க அதிலே

சந்ததிர காந்தி பட்டாடை யிருபுறமும் வீச மகரக்கொடி விருது நின்றிலங்க நல்ல

வளமான பூச்சக்கரக் குடை துலங்க திருமலை நாய்க்கனுக்குத் தொண்டன் டப்பை

எழுபது பாளையக் காரருக்கு முண்டன் த்ராதி கொட்ட மடக்கி யென்று நல்ல

பயங்கரமா விருபுறமுங் கட்டியங் கூற தேவேந்திரன் வந்தாற் போலே பாதர்

திடீரென்று இருபேரும் புறப்பட்டார் வெளியில்

பூலித்தேவன் நவாபிடம் கூறுவது புறத்திலே விருந்த புலித்தேவன் அப்போ

புலிக்குட்டி நவாபு சாய்பேது சொல்வானாம்