பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

திரும்பலையோ கோட்டை விட்டுத் தெற்கே என்று

சீக்கிரமாய் நிரூபத்தை யனுப்பிவிட்டா ரப்போ வருகுதே கூடுகையார் நிருபம் நல்ல

வளமிகுந்தன திருக்கோட்டிக் குட்டியுங் கடந்து பொன்மலை மைதான வெளிதனிலே அப்போ

பிள்ளை மார்பகத்தில் வந்துதே நிருபம் சாமியு. நிருபம் வந்ததென்று நல்ல

தளகர்த்த நிருபத்தை வாசித்துப் பார்த்து மறுவயண விண்ணப்ப மோலை எழுதி

வரவிட்டான் முல்லைமணித் தாண்டவ ராயன்

தளவாயின் பதில் கடிதம்

ஆண்டவனே முத்து வடுகையா உனது

அடிமைநான் மறுவயணஞ் சொல்லுகிறேன் கேளு நவாபை நான்பேட்டி செய்தாச்சே - சுவாமி

நாலுவகை வெகுமதியும் வாங்கின னடியேன் ஐந்தாறு நாளையிலே சுவாமி அடியேன் அதுவே தொழிலா யிருந்து பாளையத்தைக் கூட்டி பிரட்டனையுங் கையோடே கூட்டி சுவாமி

பொன்மதுரை மேல் வந்திறங்குவே னடியேன் எந்தெந்த சீமை யழிந்தாலும் நமது

திருப்புவனக் கோட்டை பத்திரம் சுவாமி ஆரா சிறந்து போனாலும் சுவாமி

ஆண்டவர் மாத்திரம் கோயிலிருக்க கோயில் விட்டு வெளியில் வர வேண்டாம் என்று

குறிப்பாக ஓலைதனை யெழுதியே யனுப்பி தாமோதரம் பிள்ளையை யழைக்க முல்லைத்

தாண்டவ ராயபிள்ளை யேது சொல்வானாம்

தளவாய்கள் கோட்டைக்குள் போக எண்ணுதல்

வந்துவெகு நாளாச்சு தம்பி நம்மை

மம்முதலி நவாபுசாய பழைக்கவே யில்லை. கோட்டைக்குள் போகவேனுந் தம்பி என்று கோபமாய் சேனைகட்குப் பயணமெனச் சொன்னான் தாமோதரம் பிள்ளையு மப்போது தனது

தளங்களைக் கண்ணாலே ஏறிட்டுப் பார்த்து அவ்வாறு விரற்கடை மருந்து துப்பாக்கிக்கு

அசையாத ரட்டைக் குண்டு பாஞ்சுதென்று சொல்லி