பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81.

பதினே ழாயிரஞ் சனத்தை நிறுத்தி அடபோ

பாங்காய் சனங்களுக்குறுதிகளைச் சொல்லி பிள்ளைமார் குதிரைமே லேறி நல்ல

பிரியமாய்த் தெற்குக் கோட்டைத் தலைவாசல் வந்து திடீரென்று கோட்டை வாயிற் குள்ளே அப்போ

சீக்கிரமா யிருபேரும் வரும் வேளை தனிலே அர்க்கார ராம னோடிவந்து அப்போ

அரே பிள்ளை முத்துமணித் தாண்டவ ராயா மம்முதலி யுத்தரவு யில்லை நீங்கள் வரக்கூடா தென்று சொல்லித் தடுத்திட்டான் ராமன் அப்போ தாண்டவ ராயபிள்ளை பார்த்து

அன்பாக ராமனுக் கேது சொல்வானாம் தகப்பனது வளவிற்குப் பிள்ளை பார்த்து

தடை சொல்லித் தள்ளுவது நீதியோ ராமா இப்படி தாண்டவனுஞ் சொல்ல ராமன்

இருமென்று நவாபு தேவடிக்கு வந்து ஆண்டவனே மும்முதலி சாய்பே உனது அடிமை நானொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு இருபிள்ளை மார்களும் வந்தால் - அடியேன்

எதிர்கொண்டு குதிரைக்காரன் கையிலே பிடித்து சாயபுடைய வுத்தரவு மில்லை நீங்கள் சனத்தோடே வரக்கூடா தென்று நான் சொன்னேன் அதை மிஞ்சிக் குதிரைமே லேறி அவர்கள்

அக்கிரமாய் வருகிறா ரென்று சொன்னான் ராமன் அப்போது மம்முதலி சாய்பு பாதர்

ஆலோசித் தேது சொல்ல லுற்றார் - நாலு தலை வாசலையுஞ் சுற்றி அப்போ

நலமான பாராவும் வைக்கவே சொல்லி பட்டாளஞ் சுற்றிலும் வருக" அப்போ

பாட்சா நவாபுதுரை புறப்பட்டார் வெளியில் இருபேருங் குதிரை விட்டிறங்கி அவர்கள் எழுதரங் குனிந்துப் போகலாம் வாங்கிக் கொண்டு இருபேருங் கைகட்டி நின்று நல்ல

இஷ்டமாய் துதித்தவர்கள் நிற்கும் வேளையிலே

நவாபு கூறல்

அரே பிள்ளை முல்லை மணிமார்பா நானும்

அன்பாக ஒருவசனஞ் சொல்லுகிறேன் கேளு

له: d ة