பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

மதுரைக்கு வழி காட்டும் பிள்ளே கானு

மன்னனுடைய செளந்தரியத்தை நான்பார்க்க வேணும் அப்போது தாண்டவ ராயன் . பாதர்

ஆளக் கொண்டான் கரைதனுக் கனுப்ப பண்டிக் கிடா பிடித்துவரச் சொல்லி அப்போ

பாட்சாதி பிரட்டனுக்குத் தீனி கொடுத்தான் தீனி தின்று கை கழுவிக் கொண்டு பிரட்டன்

சிப்பாய் மார்களுக்குத் தைரியங்கள் சொல்லி நடத்தினான் பத்துகளந் தன்னை அந்த

நாழிகையில் திருவாதவூர் வந்திட்டான் பிரட்டன் நாலு புறம் பாராவும் வைத்து - தளத்தை

நடுவிட்டு மத்தாப்பு நாலு புறம் போட்டு ராத்திரியில் சாக்கிரதை யாயிருந்தார் கானு

ராசாதி பதியிந்த சேதிகளைக் கேட்டு முந்நூறு குதிரை சீனி வைத்து கானு

மோதுகான் சாய்பையுங் கையோடே யழைத்து சீனிச் சிராவையு மழைத்து தனது

திசை மதுரை கோட்டை விட்டு வடக்கு முகம் நோக்கி தும்பூரு கோட்டைக்குள் நுழைந்து கானு

துரை பேசாம லொளிந்திருந்தா னப்போது அப்போ துரை பெரிய பிரட்டன் பாதர்

அழகான பாளையத்தைச் சுற்றுவரும் போது பல்லென்று பொழுது விடிந்தது அப்போ

பட்டாளம் பயணமென்று உதிதரவு மாச்சு திருவாதவூர் மைதானம் தாண்டி தளங்கள்

காட்டில் போர் தும்பூரு காட்டில் நுழைந்து வருகையிலே

கனமான திசை மதுரைக் கோட்டை கானு கலந்திட்டான் குதிரையின் பிரட்டன் பாளையத்தில் வந்திட்டான் சாய்பென்று சொல்லி - பிரட்டன்

வலது கையிலந்த மொழிப் பிரம்புதனைத் தாங்கி பட்டாளம் பளிலென்று சொன்னான் அப்போ

படபடென்று பீரங்கி கொளுத்திவிட்டார் துரைகள் மண்மாரி பொழியுது துப்பாக்கி - ரண்டு

வண்டி மேல் ரேக்லா திருப்பினார் பிரட்டன் சோளப் பொரி பொரித்தது போலே அப்போ

சொல்ல முடியாது ரேக்லா குண்டு

விலங்கிள் உணவு, வெள்ளைக்காரன் உணவைத் தீனி என்றார்