பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மலையப் பிளக்குது குண்டு அங்கே

மண்வாரிக் கொட்டுதே ரேக்லா குண்டு கண்டானே திசை மதுரை கானன் - அப்போ

கையினிலே இரண்டு முகப் பட்டாவை யெடுத்து வீசினான் பாளையத்தில் விழுந்து கானன்

வீரியயமாய் துப்பாக்கிக் குண்டுக் கஞ்சாமல் துப்பாக்கி யெடுப்பதற் குள்ளே பாதர்

சொல்லிச் சொல்லி மாட்டுறான். திசைமதுரைக் கானன் பீரங்கி திருப்புவதற் குள்ளே அங்கே

புலி போலே வீசுறான் கான்சாய்பு நீலன் பனங்காட்டு மைதான மெல்லாம் அப்போ

பனங்காய்போ லுருளுதே சிப்பாய்கள் தலைகள் ஒடுதே பட்டாள மெல்லாம் அப்போ

உத்தமன் கான்சாய்பு துரத்தியே யடித்தான் ஐந்து கும்பினி சிப்பாய் மார்கள் அங்கே

அதமா விழுந்திட்டார் பனங்காட்டு மன்னன் மூன்றே முக்கால் நாழிகைக் குள்ளே &#fা রোধী

எதிரோடிநீர்த்துளியா யடித்து திரும்பியே திசைமதுரை காணன் பாதர்

தீரன் கான்சாய்பு துரை யரண்மனை போய்ச் சேர்ந்தான்

பிரிட்டன் வருத்தம்

மகாராசன் துரை பெரிய பிரட்டன் . அப்போ

மற்றதோர் சிப்பாய்களைக் கண்ணாலே கண்டு எண்ணிக்கை பார்த்திட்டா னப்போ அதிலே

ஏழு கும்பினி சனம் குறைந்ததைக் கண்டு - வேலிக்கு நான் வைத்த முள்ளு இதிலே

காலுக்குப் பகையாக வந்ததென்று" சொல்லி ஆண் பிள்ளை கான்சாய்பு நீலன் என்று அரசர் புகழ் பிரட்டனுஞ் சந்தோஷப்பட்டு . மதுரைக்குப் பயண மென்று சொல்லி அப்போ

மன்னவன் பிரட்டன் முகம் ஏறிட்டுப் பார்த்து

தளவாய் யோசனை

தளமந்திரி தாண்டவ ராயன் பாதர்

தைரியமாய் பிரட்டன் முகம் யேறிட்டுப் பார்த்து

  • பழமொழி