பக்கம்:காப்டன் குமார்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 முடியும். சுருங்கச் சொன்னால் அந்தப் பங் தரைக்குமேல் எவ்வளவு பெரிதாகத் தெரிந்ததிேரஅத்தனை பெரிதாக-பூமிக்கடியிலும், இருக்கும மாமா சிருஷ்டித்திருந்தார். அந்தப் பாதாள அை குள் குமார் போனதில்லை. அவர் அவனுக்கு அந்த் ரகசிய வழியை காட்டவுமில்லை. குமார் வந்தவுடனேயே ‘மாமி’யைப்பற்றிக் கேட்டான். அவர் பெரிய ஒப்பாரி வைத்து; அவள் இறந்துபோன செய்தியை அறிவித்தார். ஆனால் அப்படியிருந்தும், பெண் நடமாட்டமே இல்லாத அந்த வீட்டில் பெண்களின் குரலை எங்கோ குமார்/ கேட்டான். அநேக சமயங்களில் சிலர் சிரிப்பது போலவும், சில சமயங்களில் பெண்கள் யாரோ அழுவது போலவும் 'அவன் கேட்டான். திடீரென்று மனிதர்களே புலப்ப்பு மல் ஏதோ பேரரவம் மட்டும் கேட்கும்-அப்போதெல்லரம், பாதாளக் கிடங்குகளில் சரக்கு இறங்குகிறது என்று பொருள் கொள்ள வேண் டும். மாமிச பர்வதும்தான் மாமீன் உண்மையான கையாள்-மெய்காப்பாளன். அவனுடன் அந்தரங்க மாகப் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கே போகக்கூடாது. சிற்சில சமயங்கள், குத்து வெட்டு’’ அல்லது, சீவிப் போட்டுவிடு’ என்கிற கட்டளைகள் மாமாவிடமிருந்து பிறப்பதைக் கேட்டுக் குமார் நடுங்கிப் போயிருக்கிறான். ஆனால் அவரிடம் அதைப்பற்றியெல்லாம் அவன் மூச்சு விட்டதில்லை. o * = மாமாவுக்கு வரவரக் குமாரை மிகவும் பிடித்துப் போய்விட்டது. சனி, ஞாயிறு இரண்டு நாளும்