பக்கம்:காப்டன் குமார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. குமார் எங்கே? =ي=يییپ= يـيپ=ي ഘ -പ്രീ SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SMMMS SSSSSS _ == சாந்தி அழுது அழுது மயங்கிக் கிடந்தாள். அவள் அருகே கற்பகம் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தாள். மனைவியின் அருகில் வந்து அமர்ந்துகொண்ட கருணாகரன், டாக்டருக்கு ஃபோன் செய்யட்டுமா??? என்று கேட்டார். வேண் டாம் என்று கையமர்த்திய கற்பகம் சாந்தியின் முகத்தையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்: நெற்றியில், லேசாக வெள்ளைத் துணியில் நனைத் திருந்த யுடிகொலன் போடப்பட்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் சாந்தியின் உடலிலே அசைவு கண்டது. நினைவு வந்து, மீண்டும் கண் விழித்தாள். s - ‘'என்னைக் கப்பலிலே கொண்டுபோய்விடு. அண்ணாகிட்டே போகணும்...ஊம்...ஊம்!?? அதே பல்லவி, அதே அழுகை கற்பகம்மாள் கணவர் முகத்தைப் பார்த்தாள். மத்தியான்னம் எல்லாம் சந்தோஷமாக இருந் தாளே’’ என்றார் கருணாகரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/54&oldid=791300" இலிருந்து மீள்விக்கப்பட்டது