பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

"நிச்சயமாக-அதாவது, கடந்தாலும் நடக்கலாம். ஆனல் வேறு எப்படி முடியும்?’ என்று அவள் தோளே ஒரு குலுக்குக் குலுக்கியபடி கேட்டாள். "அரசாங்கம் அரசியலே உண்டாக்குகிறது. அதற்காக மக்கள் தங்களு டைய உழைப்பாலும் ரத்தத்தாலும் ஈடு செலுத்து கிருர்கள்-எப்பொழுதும் இதுதான் கியதியாக இருந்து வருகிறது. மேலும், நான் ஒரு குடியரசு. எனது வட்டிக் கடை வியாபாரிகள் அவர்கள் இஷ்டம் போல் செயல் புரிவதை கான் தடுத்து விட முடியாது. இது இயல்பானது என்பதை சோஷலிஸ்டுகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியவில்லை. இது மிகச் சாதாரண விஷயம். பகுத் தறிவுக்கு எதிராகப் புரட்சி செய்து உங்களே நீங்களே என் அலட்டிக் கொள்ள வேண்டும்? எனது ஷைலக்குகள் பெருந்தொகை தான் கொடுத்திருக்கிருர்கள். அதில் குறைந்த அளவையாவது திரும்பப் பெற வேண்டுமானல், அவர்கள் இன்னும் அதிகம் கொடுத்தாக வேண்டும்... உண்மையில், அவர்கள் அபாயமான நிலையிலேயே இருக் கிருர்கள்... வெற்றி பெறப்போவது ஜார் இல்லே என்ருகு மால்ை, அவ்வளவுதான்! ஆனால்...”

அவளுடைய புகழை உருவாக்கிய அந்த வார்த்தை யைக் குறிப்பிட அவள் அஞ்சிள்ை.

"முடிவில் அவர்கள் பிச்சைக்காரர்களாகி விடுவார்கள். ஜார் வெற்றி பெற்ருலும் கூட அதே கிலேதான்... அவர் களுக்குரிய வட்டி சீக்கிரம் கிடைக்காது என்று கினேக் கிறேன்... அவர்கள் என் குழங்தைகள். இல்லையா? பணக் காரர்கள் தான் அரசாங்கம் என்கிற மாளிகையில் உறுதி யான கற்களாக விளங்குகிருர்கள். அதன் அஸ்திவாரமே அவர்கள்தான். கவிஞர்கள் வெறும் அணிகலன்கள்தான்; கட்டிட முகப்பிலே உள்ள ககாசு வேலைப்பாடுகள்தான்... அவர்கள் இல்லாமலே யாரும் வாழ்க்கை கடத்த முடியும்.