பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் 11

கொண்டு கடப்பது கிச்சயமாக அழகான காட்சியாய் இராதுதான். ஆயினும், அது ஒரு வகையில் புதுமையானது தான். நீர் அப்படி கினைக்கவில்லையா? ஆளுல், நீர் அரசியலைப் புரிந்து கொள்ள வில்லை, எல்லாக் கவிகளேயும் போல. ......... புரட்சிக்காரர்களேயும் போல் தான் ...... அரசியலில் அழகு என்பதற்கே இடம் கிடையாது ...... வயிற்றுக்கும், வயிற்றுக்காக அடங்கி ஒடுங்கி வேலை செய் யும் மனசுக்கும் தான் இடம் உண்டு ..... ....’’

"அந்த ஜார் அரசனுக்கு நீ கொடுத்த தங்கத்தோடு பிரான்ஸின் சிறந்த புகழையும் தோனம் செய்து விட்டாய் என்பது உனக்குத் தோன்ற வில்லையா?” -

அகன்று விரிந்த கண்களால் அவள் என்னே நோக்கி லேசாகச் சிரித்தாள். தனது சாயம் பூசிய உதடுகளைத் தன்னுடைய கூரிய காக்கின் நுனியினுல் நக்கிக் கொண்டாள்.

நீர் வெறும் கவிஞன் தான்! அது ஒரு பழம்பாட்டு, நண்பரே! நாம் கொடுமையான காலத்தில் வசிக்கிருேம். இப்பொழுது கூட ஒருவர் பாட்டுகள் எழுதலாம். ஆனல், ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கவியாகவே இருக்க முயல் வது அனுபவ சாத்தியமானது அல்ல! அவ்வளவுதான்.”

அவள் அகங்தையாகப் புன்னகை புரிந்தாள். என்னுடைய ஷைலக்குகள் கல்ல வியாபாரம் செய் திருக்கிருர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. வட்டிக் காக அவர்கள் உங்கள் ஜார் அரசன் தோலில் மூன்றில் ஒரு பகுதியை உரித்து விட்டார்கள்'

"ஆணுல் அந்த வட்டியைக் கொடுப்பதற்காக ஜார் மன்னன் மக்களின் உடம்புத் தோல் பூராவையும் உரித்து விடுவார்.” -

கீஷைலக்குகள் - இங்கே பிரெஞ்சுப் பணக்காரர்களையும் முதலாளிகளையும் .

குறிக்கும். -