பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

முதிர்ந்து தாடி கரைத்தவர்களையும், கழுத்தில் சிவப்புத் துணி அணிந்துள்ள இளைஞர் முன்னேடிகளையும் அங்கே காணலாம். விவசாயிகள் - பள்ளிக்கூடத்தில் படிக்கும் சின்னப்பிள்ளைகள் கூட அரசாங்கக் கடன் திட்டத்திற்கு உற்சாகத்தோடு பணம் உதவுகிருர்கள். எங்களிடையே ?? வயதான கிழவி ஒருத்தி இருக்தாள். அவள் இப்போது தான் இறந்து போனள். இளம் கம்யூனிஸ்டுகள் கூட கானும் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனல், ஐயோ!, நான் ரொம்பவும் கிழவியாகி விட்டேனே! இவை எல்லாம் ஏன் இவ்வளவு கால தாமதத்தோடு ஆரம்பித்தனவோ!' என்று அவள் சொல்வது வழக்கம். தன்னே சோவியத் முறைப்படி, கொடிகளோடு புதைக்க வேண்டும் என்று, அவள் இறப்பதற்கு முன்பு வற்புறுத்திக் கேட்டுக் கொண் டாள். இந்தப் பாட்டி நெடுங்குசரம் கடந்து சங்கத்துக்கும், வாசகசாலைக்கும், கிராம் சோவியத்தின் கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வது வழக்கம். அவள் சிறு பெண் மாதிரியே இருந்தாள்.அமெரிக்கப் பத்திரிகையான ஆசியா அண்மையில் எங்கள் ஊரைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் இவற்றை எல்லாம் படங்களோடு வெளியிட்டிருக்

வேடிக்கையான இந்தப் பாட்டியம்மாள் விசேஷ் மாகக் குறிப்பிடத் தகுந்தவள் தான். உண்மையில் கிழக் குடியானவப் பெண் ஒருத்தி மட்டுமே கலாசாரத்தின் எடுத்துக் காட்டு ஆகிவிட மாட்டாள். எனினும், இவ்விதம் (அதை எப்படிக் கூறுவேன்!) 'வாலிபம் பெற்றுள்ள

வயோதிகக் கிராமவாசிகள் அநேகரை நான் அறிவேன்.

iர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தையே சுட்டிக் காட்டு கிருர்கள்: ரஷ்ய மக்கள் இளைஞராக மாறிக் கொண்டிருக் கிருர்கள். இத்தச் சகாப்தத்திலே வாழ்ந்து, உழைப்பது

உண்மையிலேயே அற்புதமான காரியம் தான்! (1938)

இ.