பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛笼 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

கினேப்பார்கள்? புளுட்டார்க்கும், கார்னிலும் சிருஷ்டித் துள்ள வீரர்களின் செயல்களோடு ஒப்பிடுவதா? அல்லது, போக்கிரிகள்,முரட்டுக்கொள்ளைக்காரர்கள் செயல்களோடு ஒப்பிடுவதா? என்று அவற்றைச் செய்கிற நம்மாலேயே திர்மானிக்க முடியாதவற்றைப் பற்றி அவர்கள் எவ்வாறு மதிப்பிடுவார்கள்? ...... இப்படி எல்லாம் இருந்தாலும் கூட, கினேவில் கிறுத்துங்கள், யுத்தத்திற்கும் மேலாகத் தலைதுாக்கி கிற்கின்ற ஒரு உருவம், தனது வலுவிலுைம் வனப்பாலும் பிரகாசிக்கக் கூடிய ஒரு உருவம் இருக்கிறது.

"கான் ஒரு தடியின்மீது சாய்ந்து கொண்டு அவரை நோக்கி கின்றவாறே, மிக அபூர்வமாகப் பேசும் உதடுகளி விருந்து பிறந்து, அந்தி வேளையின் அமைதியோடு கலந்து வந்த குரலேப் பருகுவது போல் கவனமாய்க் கேட்டேன். அவர் தெளிவான குரலில் கத்தினர்:

லிப்னெக்ட் ; "அவர் மார்பின் குறுக்கே சேர்த்து வைத்திருந்த ன்ே இன்னும் அப்படியே பிடித்தபடி எழுந்து ர்ருர் ஆழ்ந்த கருத்து கிறைந்ததாய்த் தோன்றும் ஒரு ஆலயின் முகத்தைப் போலவே விளங்கிய அவர் முகம்

போன்ற மோன கிலேயிலிருந்து மீண்டும் விழித்தெழுந்து மிதுபடியும் பேசலானுர்: .

    • ざ発き

షి

ங்காலம்! வருங்காலம்! வருங்காலத்தின் வேலை காலத்தை அழித்து அகற்றுவதுதான். காம் கற்பனே செய்யக்கூடியதை விட அதிகமான அளவில் துடைத்து சழிப்பதுதான். அருவருப்பான, வெட்ககரமான, ஏதோ

இந்த நிகழ் காலம் - அது இருங்தே திரும்,

(1825-1990) க ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி