பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறந்த புத்தகம் - 61 உள்ளங்களே அடக்கி ஒடுக்கி நிதானப் படுத்திய முதல் வரிசைப் புத்தகங்களில் ஹென்றி பார்புஸ்லேயின் புத்தக மும் ஒன்ருகும். இங்காளில் கெடுகிலும் பரவி வரும் பாளயிச எதிர்ப்பு இயக்கத்தின் ஆரம்ப அமைப்பாளர்களில் ஒருவராக, பார்புஸ்ஸேயை காம் அங்கீகரிக்க வேண்டும்.

மா. கார்க்கி

செப்டம்பர் 11, 1985