பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்தவம் 89

முக மூடியைக் களைக் தெறிவது போல, தங்களுடைய மனிதத்துவத்தை விட்டெறிந்து விட்டு, பாசிசத்தை வளர்ப்பதில், அவர்கள் சிரத்தை காட்டுகிருர்கள். தங்களுடைய சுயரூபம் அம்பலமாவதற்கும், சீரழிவுக்கும் ஏதுவான காரணங்களில் மனிதத்துவமும் ஒன்ருகும் என் அவர்கள் உணர கேரிட்டதனலேயே, முதலாளிகள் அதை வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்கிருர்கள். -

உணர்ச்சி மிக்க மனிதர்கள், உலகத்தின் பாதகச் செயல்களைக் கண்டு மனம் குழம்பி, அக் கொடுமைகளைக் குறைப்பதற்காகவோ அல்லது சொல்வன்மை எனும் திரையிட்டு மூடி மறைக்கும் கோக்கத்துடனுே, கபடமில் லாமல் முயற்சி செய்து மனிதாபிமானம்பற்றி உபதேசிக் கக் கிளம்புகிருர்கள், உலகம் பூராவும் பரவியுள்ள வியாபாரிகளின் கலாசார நடவடிக்கைகளின் தவிர்க்க முடியாத விளேவுகளாக விளங்குகின்ற வறுமை, கொடுங் கோன்மை, அடக்கு முறை முதலான பலவற்றினுலும் ஆத்திரம் அடைகிற மக்களே அமைதிப்படுத்தும் ஒரு முயற்சி என்ற முறையில் தான், வாழ்வின் எஜமானர் களாகிய வியாபாரிகள் இத்தகைய போதனைகளே எல்லாம் அனுமதிப்பார்கள். ஆளுல், தொழிலாளி மக்களின் கோபம் பொங்கி சமுதாயப் புரட்சியாக உருவெடுத்த உடனேயே, முதலாளிகள் எதிர்தாக்குதல் மூலம் பதி லுக்குப்பதில் நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.

கமது தாராள மனுேபாவம் பெற்ற முதலாளிகள் இந்த விதிக்கு மனப்பூர்வமாகக் கட்டுப்பட்டார்கள். 1905-06ம் ஆண்டு கிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் மனம் நைக்து, அனுதாபத்தை அறிவிக்கும் வீக்கி (rei) எனும் புத்தகத்தில் இவ்வாறு பகிரங்கமாகக் குறிப்பிட் டிருக்கிருர்கள்: "மக்களின் கோபாவேசத்திலிருந்து தங்கள் பயனட்டுகள் மூலம் கம்மைப் பாதுகாத்ததற்காக நாம்