பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్రః சேக்தகித் இலக்கியத் திரட்டு-11 + * * リ・・ بر* } ? * * 幻 கின்ற காலேயும் மாலேயும் இனி இகயாகுக! 2了@学 வருந்தித் கூறிஞர். பின்னர் துஞ்சிய அஞ்சியை, சமச் சிதையில் ஏற்றி எரியூட்டினர் சமத்தி அவனது உடலிற்பற்றியது. அப்போது .ே இவனுடல் சிதையாமல் அவியினும் هم، به حي ஒளவையார், ஓங்கி எரியிலும் எரிக : அவிக ; 8. அன்னேக்கு டாக்டர் மு. வரதராசகுர், M. C. I.) i அன் புள்ள அம்மா, உன் கட்டன் ப் படியே இது வரையில் கடந்தேன் : இன்று கடக்க முடியவில்லே,

  • தமிழர்கள் உணர்ச்சி அளவில் ஊக்கம் மிகுந்தவர்கள் : வாய்ச்சொல் அளவில் வீரம் மிகுந்தவர்கள் : இந்த இரண்டும் மட்டும் பெற்றவர்களால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. கடமை ஒழுங்கு ஒன்று வேண்டும். இந்த ஒன்று மட்டும் இருந்து, மற்ற இரண்டும் இல்லாதிருக்கிாலும் கவலை யில்லாமல் தமிழ் காடு எப்போதோ தலயெடுத்திருக்கும். : ஒரு தமிழன் பழங்காலப் பிற்போக்குத் தமிழகுய் இருந்து வாயால் மட்டும் விளங்காதே உணர்வால் மட்டும் உயராதே : செயலாலே சீர்ப்படு," என்று எனக்கு எழுதிய கடிதத்தை மறந்துவிடவில்லே. என் கடமையில் கண்ணுங்கருத்தமாய் இருந்து முற்போக்குத் தமிழன் தான் என்பதைக் காட்டப்போ கிறேன் ; பாடங்களை நன்ருகக் கற்று முதல் வகுப்பில் தேறப் போகிறேன். ஆனாலும், நேற்று வரையில் அமைதியாய் இருக் தது போல, இன்று இருக்க முடியவில்லே. ஆகையாலேதான் சில திங்கள் கழித்து இது போலக் கடிதம் எழுதுகிறேன்:

அம்மா, நான் எப்படி இன்று அமைதியாய் இருக்க முடி பும் உலகமே அழுகின்றதே! நான் மட்டும் புத்தக உலகத்தில் என்னே மறக்க முடியுமா ?