கட்டளைக் கலித்துறை
கட்டளைக் களித்துறை
3பிரசங்க மாறி பொழிபாற் கரன்றவப் பேற்றிலுற்றோன்
அரசாங்கம் யாவு மமைந்த பிரான்றமிழ ழாரணங்கை
வரசங்க மேற்றி வளர்ப்பவன் றேவை வளநகரான்
கரசங்க மாறங்கை! நின்னடி யானவற் காத்தருளே
சந்த விருத்தம்
4சீத மாமதி போலநி லாவிய தேசு ராஜசி காமணி தேவையன்
சேது ராஜ குலாதிப னேருறும் . ஜெயமாது
சேர்பு யாசல வேள்மத வாரணஞ் சேர்ச மூகசே னாபதி மாபதி
சேணு லாவரு.மாகவி கேதனன் - ஜெகவீரன்
போத வேதிய ராசியி னானுயர் பூமி யோர்தவ மாகிய நீதிமன் போது மேவிய மாதருண் மேயவன் புலவோரின் போக வேமிடி யார்நிதி பேதரு போக பூமியி னோர்தகு வானவன் போது சேர்தள வார வரோதயன் - புவியோக்தம்
காது மாபெரு பாதகம் வேறுசெய் காசில் சேதுத ராபதி யேசறு காவ லோர்பணி பாதச ரோருகன் - கவிராஜன் காவி கேதன மாதி பதாகையன் காரு லாவரு மால்பொதி பாசவன் கால லாருமை பாகனை யேதொழு கனயோகன்
தீதி லாதபே ராபுள னாகவெண் டோளி பாலவி லோசனி தேவிவன் தீய மாமகி டாசுர காதகி - திரிசூலி தேன ளாவிய தாதகி சேர்நறு சீர்சடாடவி தேவ சிகாமணி சீல நாயகி தாயகி யேயருள் புரிவாயே
சந்தக்கலித்துறை
5. அளிகோடி பிசைபாடு தளவார மணிமேரு நிகர்தோளினான்
களியீகை பொறைசில நிறையாதி குனமேவு கலைநாவலோன்
தலிர்நேரு பதமாதர் மதன்நிதி நெறியோடு தரையாள்பவன்
ஒளிர்தேவை நகராதி பதியாயுள் பலவாக வுலகாளவே