பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 கல்லாடனுர்-கல்லாடம் எனும் நூல் ஆசிரியர்-கடைச் சங்க காலம், முதலாவது நூற்ருண்டு. கல்ஹணர்-ராஜதாங்கிணி எழுதியவர், இந்நூல் எழுதப் பட்டது 12-ஆம் நூற்ருண்டு என்பர். கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார் இயற்றியது. சுமார் கி. பி. 1068-i5-குலோத்துேேசின் காலம் (சென்னே சர்வ கலா சாலே பதிப்பின்ப்டி) கி.பி. 1111-1125-க்குள் எழுதப்பட்டதாக டாக்ட்ர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அபிப்பிராயம். கலியுகம்-ஆரம்பம் கி.மு. 3101 பெடரேடட் இந்தியா பிரகாரம்-மற்ருெரு கணக்கின்படி கி.மு. 3137. கனிஷ்கர்-வட இந்தியாவில் ஆண்ட அரசர், ஆண்ட காலம் கி.பி. 120-160 (நீ துரைசாமி அவர்கள்) கி.பி. 78 மற்ருெரு குறிப்பு. இவர் ஆள ஆரம்பித்த காலம்: கி.பி. 78-120 (வின்சென்ட் ஸ்மித் துrை) கி.பி. 78-128 (பூ எஸ். திருவேங்கடாசாரியார், எம்.ஏ., எல்.டி) காசிவிஸ்வநாத முதலியார்-டம்பாசாரி விலாசம் எழுதி யவர், கி.பி. 19-ம் நூற்ருண்டின் பின் பாகம், காஞ்சி புராணம்-கி.பி. 18-ஆம் நூற்றுண்டில் எழுதப் பட்டது, சிவஞானமுனிவரும், கச்சியப்பமுனிவிரும், இயற்றிய நூல் (தமிழ் லெக்சிகன் அகராதி) காரிகை-அமிர்தசாகரர் இயற்றிய நால் கி.பி. 11-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) காளமேகப் புலவர்-கி.பி. 15-ஆம் நூற்றண்டு (திரு. செல்வகேசவராய முதலியார்) கி.பி. 17-ம் நூற்ருண்டு (கி. ரகுநாதன் பி.ஏ., எல்.டி.) காளிதாசன்-சம்ஸ்கிருத நாடகாசிரியர் - சுமார் கி.பி. 875-415. (டாக்டர் எஸ். ஆர். பெல்வேகர் அமெரிகா ஹார்வர்ட் சர்வ கலா சாலை ஆசிரியர்) கி. பி. 5-ஆம் நூற்ருண்டு (சாமி வேதாசலம்) கி. பி. 400, (ஜி. ஹாட்ஜ்) 2