பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

கண்வர்கள்-ஒரு அரச வம்சத்தினர்-ஆண்ட காலம் கி.மு. 72-27, (பூ எஸ். திருவேங்கடாசாரியார், எம்.ஏ., எல்.டி.) கடியாரங்கள்-முதல் உண்டாக்கப்பட்டது, கி.பி. 13-ம் நூற்ருண்டு. கதம்பர்-அல்லது கடம்பர் ஒர் அரச வம்சத்தினர்தென் இந்தியாவில், தோன்றியது சுமார் கி.பி. நாற்ப காம் நூற்ருண்டின் கடைசியில். கந்தபுராணம் - கச்சியப்ப சிவாசாரியார் இயற்றியது, சுமார் கி.பி. 1520 (திரு. செல்வகேசவராய முதலியார்) கபிலர் - இன்னுநாற்பது ஆசிரியர் - மூன்ருவது சங்க காலம் கி.பி. முதல் நூற்ருண்டு, மற்ருெரு குறிப்பின் படி கி.பி. 984 - கபீர்தாஸ்-மகம்மதியராகப் பிறந்த ராம பக்தர், கி.பி. 1386-1420, கம்ப நாடர்-தமிழ் இராமாயண ஆசிரியர். காலம் கி.பி. 12-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) ராஜகோபால ஐயங்கிாரின் அபிப்பிார்யப்படி கம்பராம்ாயணம் இன்றைக்கு 800-வருடங்களுக்கு முற்பட்டது. பூரீ கே. சி. சேஷ ஐயங்கார் அபிப்பிரர் யப்படி கி.பி. 80-815-இல் எழுதப்பட்டது. கி.பி. 11201200 (பூரீ மு. ராகவ ஐயங்கார்) கி.பி. 895 மற்முெரு அபிப்பிராயம். கயாதரம்-ஒர் நால் கி.பி. 1650 (திரு வையாபுரி பிள்ளை.} கரிகாலச்சோழன்-ஒர் பழய சோழ அரசன், ஆண்ட காலம் ಶ್ಗ 50–96 குே ప్డే பூரீமான் ராமசக்திர தீட்சதர் அபிப்பிராயம் கி.பி. முதல் நூற்ருண்டு; கி பி. 100 (பூரீ சி. எஸ். பூரீனிவாசா சாரியார்); கி. பி. இரண்டாம் நூற்முண்டு (டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார்; திரு. டி. எ. ராமலிங்க செட் டியார் அபிப்பிராயமும் இதுவே. கி. பி. நான்காவது அல்லது ஐந்தாவது நூற்ருண்டு (பூ சிலகமூர்த்தி பந்துலு; கி.பி. நான்காவது நூற்ருண்டு (பூரீ பி. டி. பூரீனிவாச ஐயங்கார்).