பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

oš தற்கவிராசநம்பி-குலசேகர பாண்டியர் ஆண்டகாலம் (திரு. செல்லகேசவராய முதலியார்.) - நிகண்டு சூடாமணி-ஆசிரியர், மண்டல புருஷர், கி.பி. 1520 (திரு. வையாபுரி பிள்ளை) நீதிநெறி விளக்கம் - குமரகுருபர ஸ்வாமிகள் இயற்றி யது, சுமார் கி.பி. 1600 (சென்னே கலாசாலை பதிப்பு) நூமிஸ்-போர்த்துகேயசரித்திர ஆசிரியர்-இவர் இந்தியா வைப்பற்றி எழுதியுள்ளார்-கி.பி. 1687. நெஞ்சுவிடுதுது-உமாபதி சிவாசாரியார் இயற்றியது, கி.பி. 1311, புத்தவராயர்-எழுதியது. கி.பி. 11-ம் நாற்ருண்டு. சாந்த லிங்க தேசிகர் எழுதியது, கி.பி. 17-ம் நூற்றாண்டு. நெடுஞ்சடையன்-ஒர் பாண்டிய மன்னன், இவனுக்கு பர்சக்தகன், ஜடிலவர்மன் எனும் பெயர்களுண்டு. ஆண்டகாலம் கி.பி. 767-780, (று மு. ராகவ ஐயங் கார்.) நைடதம் - அதிவீரராம பாண்டியன் எழுதியது. கி.பி. 15-ம் நூற்ருண்டு, (சென்னை சர்வ கல்ாசாலை பதிப் பின்படி). பகவத்கீதை-எழுதப்பட்டது - கி.மு 450, அல்லது கி.மு. 200, (வின் சென்ட்ஸ்மித்) பஞ்சரதமான்மியம் - கோவிந்த தீட்சத சால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.கி.பி. 1605. பட்டினத்துப் பிள்ளையார்-இவரது மற்ற பெயர் திரு வெண்காட்டடிகள், காலம் கி.பி. 955-1013. பட்டினப்பாலே-கி.பி. முதல் நூற்ருண்டு, (திரு. சுந்தரம் பிள்ளே) படிக்காசுப் புலவர்-தொண்டைமண்டல சதக ஆசிரியர் கி.பி. 1686-1723 (தமிழ் லெக்சிகன் அகராதி) பத்துப்பாட்டு-எழுதப்பட்ட காலம் கி.பி. முதல் நூற் ண்டு, (திரு. பி. சுந்தரம் பிள்ளை) கி.பி. 50-200 (திரு. டி. ராமலிங்க செட்டியார்) 4